தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா

Donald Trump Norway Russian Federation
By Arbin Feb 12, 2026 01:30 AM GMT
Report

அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கவும், நேட்டோ ஆர்க்டிக் பணியில் முக்கிய பங்கு வகிக்க இருப்பதாகவும் பிரித்தானியா அறிவித்துள்ளது.

அச்சுறுத்தல்களுக்கு எதிராக

அடுத்த மூன்று ஆண்டுகளில் நோர்வேயில் தனது துருப்புக்களின் எண்ணிக்கையை 1,000 லிருந்து 2,000 ஆக இரட்டிப்பாக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது.

தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா | Uk To Double Troops In Norway

நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கு அதிக பொறுப்பை ஏற்க அழுத்தம் கொடுப்பதற்காக, அமெரிக்கா இரண்டு உயர் பிராந்திய நேட்டோ கட்டளை பதவிகளை கைவிடத் தயாரான நிலையிலேயே பிரித்தானியா இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஆர்க்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளின் பாதுகாப்பு, அதிகரித்து வரும் ரஷ்ய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பலப்படுத்தப்படும், ஏனெனில் பிரித்தானியா இப்பகுதியில் தனது இருப்பை அதிகரிக்கும் என பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடுக்கும் திட்டம்... ட்ரம்பின் ஒப்புதலைப் பெற முடிவு செய்துள்ள இஸ்ரேல்

ஈரான் மீது போர் தொடுக்கும் திட்டம்... ட்ரம்பின் ஒப்புதலைப் பெற முடிவு செய்துள்ள இஸ்ரேல்

இந்த நிலையில், வடக்கு நோர்வேயில் உள்ள ஒரு பிரித்தானிய இராணுவ தளத்திற்கு விஜயம் செய்யும் பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த நேட்டோவின் ஆர்க்டிக் சென்ட்ரி பணியில் பிரித்தானியப் படைகள் ஈடுபடும் என்பதை உறுதிப்படுத்த உள்ளார்.

இதனிடையே, கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான தனது தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை நியாயப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணியின் ஐரோப்பிய உறுப்பினர்கள் பிராந்தியத்தில் பாதுகாப்பை அதிகரிக்க போராடி வருகின்றனர்.

தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா | Uk To Double Troops In Norway

நீர்மூழ்கி வேட்டை

இந்த நிலையில், கூட்டணியின் வடக்கில் கவனம் செலுத்தும் அதன் நோர்போக் கட்டளையின் தலைமையை அமெரிக்கா பிரித்தானியாவிடம் ஒப்படைக்கும் என்று வார இறுதியில் உயரமட்ட அதிகாரிகள் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த டிசம்பரில் பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகள் ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அவர்களின் கடற்படைகள் கூட்டாக வடக்கு அட்லாண்டிக்கில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாட ஒரு போர்க்கப்பல் கப்பற்படையை இயக்கும்.

இந்த ஒப்பந்தம், ரஷ்யாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மேற்கத்திய அதிகாரிகள் கூறும் தகவல் தொடர்பு கேபிள்கள் போன்ற முக்கியமான கடலுக்கடியில் உள்ள உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.

தீவிரமடையும் ரஷ்ய அச்சுறுத்தல்... நோர்வேயில் துருப்புக்களை அதிகரிக்கும் பிரித்தானியா | Uk To Double Troops In Norway

மட்டுமின்றி, கடந்த ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து குறைந்தது ஐந்து டைப்-26 போர்க்கப்பல்களை 10 பில்லியன் பவுண்டுகளுக்கு வாங்குவதாகவும் நோர்வே அறிவித்தது.

மேலும், 2023 ஆம் ஆண்டில், நோர்வேயின் வடக்கே கேம்ப் வைக்கிங் என்ற புதிய இராணுவத் தளத்தையும் பிரித்தானியா திறந்தது, இது பிரித்தானியாவின் ராயல் மரைன்களுக்கான மையமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US