பிரித்தானியா வெளியிட்ட 12 நாடுகள் கொண்ட 'Green List Countries'

United Kingdom Travel Ban Holiday Travel Green List Britons Holiday
By Ragavan May 08, 2021 06:37 AM GMT
Report

பிரித்தானியர்கள் மிகவும் எதிர்பார்த்த Green List Countries அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் வரும் மே 17-ஆம் திகதி முதல் வெளிநாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) புதிய Green List Countries அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் அடைப்படையில் உலக நாடுகளை பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு என மூன்று புதிய பட்டியல்களை பிரித்தானிய அரசு தயார் செய்துள்ளது. அதன் அடிப்படையில், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்படும்.

இதில் Green List உள்ள நாடுகளுக்கு பயணிக்க எந்த வித கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் விதிக்கப்படாது.Green Listல் உள்ள நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், திரும்பி வரும்போது தனிமைப்படுத்தத் தேவையில்லை, ஆனால் வருகைக்குப் பின் ஒரு PCR சோதனை மட்டும் எடுக்க வேண்டும்.

பிரித்தானியா வெளியிட்ட 12 நாடுகள் கொண்ட

மஞ்சள் பட்டியல் நாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் குறைந்தது 5 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்தி, 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

அதேபோல், சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு செல்பவர்கள் நாடு திரும்பும் போது, தலா 1,750 பவுண்ட் சொந்த செலவில் அரசு அங்கீகரித்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் 11 நாட்கள் தங்க வேண்டும். இதற்கிடையில் 2 கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் தற்போது 12 நாடுகளைக் கொண்ட Green Listயை வெளியிட்டுள்ளது. அதில் போர்ச்சுகல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அசோர்ஸ் மற்றும் மடிரா தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், புருனே, ஐஸ்லாந்து, ஃபாரோ தீவுகள், ஜிப்ரால்டர், பால்க்லேண்ட் தீவுகள்,தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள், இஸ்ரேல், செயிண்ட் ஹெலினா மற்றும் அசென்ஷன் மற்றும் டிரிஸ்டன் டா குன்ஹா ஆகியவை அடங்கும்.

பிரித்தானியா வெளியிட்ட 12 நாடுகள் கொண்ட

இந்த நாடுகளுக்கு பிரித்தானியர்கள் வரும் 17-ஆம் திகதி முதல் சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பட்டியலில் உள்ள இந்த நாடுகளில், அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து பிரித்தானிய பார்வையாளர்களை நாட்டில் அனுமதிப்பதில்லை. இதனால், பிரித்தானியர்கள் மற்ற இடங்களுக்கு மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பட்டியலை வெளியிட்ட போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "இந்த பட்டியல் நாடுகள் ஒரு கண்காணிப்பு பட்டியலில் வைக்கப்படும். எங்களுக்கு ஏதேனும் கவலைகள் ஏற்படத் தொடங்கினால், புதிய தொற்று எண்ணிக்கையில் உயர்வு இருந்தால் அல்லது புதிய உருமாறிய வைரஸ் பரவினால், நாங்கள் வேகமாக செயல்படவும், இந்த நிலையை திரும்பப் பெறவும் தயங்க மாட்டோம்" என கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US