பிரித்தானியாவின் புதிய பயண விதிகள் - பயணத்திற்கு முன் தெரிய வேண்டியவை

United Kingdom
By Ragavan Feb 27, 2025 04:36 PM GMT
Report

பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அறிந்துகொள்ளவேண்டிய புதிய பயண விதிகள் குறித்து பார்க்கலாம்.

2025 ஜனவரி 8 முதல், அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு ஐரோப்பிய அல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகள், பிரித்தானியாவிற்குள் நுழைய அல்லது கடந்து செல்ல Electronic Travel Authorization (ETA) பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஏப்ரல் முதல் உயர்த்தப்படும் சார்ஜிங் கட்டணம்

பிரித்தானியாவில் ஏப்ரல் முதல் உயர்த்தப்படும் சார்ஜிங் கட்டணம்

இந்த நடைமுறை வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டிஷ் வெளிநாட்டு பிரதேசங்கள் உட்பட பிரித்தானியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும்.

ஆனால், பிரித்தானிய விசா அல்லது பிரிட்டிஷ்/அயர்லாந்து குடியுரிமை வைத்திருப்பவர்களுக்கு இது தேவையில்லை.

ETA இல்லாமல் பயணிக்க முடியாது என்பதால், எனவே விமானம் ஏறுவதற்கு முன்பே இதனை பெற்றிருக்க வேண்டும். 

UK ETA, UK Travel Rules, UK Electronic Travel Authorization

ஏப்ரல் 2, 2025 முதல் - மேலும் பல்வேறு நாடுகளுக்கு விரிவு

2025 ஏப்ரல் 2 முதல், ETA நடைமுறையை ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான பயணிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஏப்ரல் 2 முதல், ETA நடைமுறையை ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான பயணிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் ETA-க்கு தகுதி பெறமாட்டார்கள் என்பதால், அவர்கள் வழக்கமான விசா முறையில் பயணிக்க வேண்டும்.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து

ETA என்ன?

அமெரிக்காவின் ESTA (Electronic System for Travel Authorization) போன்று, பிரித்தானியாவில் புதிய கணினி-மயமான எல்லை பாதுகாப்பு முறையை இந்த ETA சாத்தியமாக்கும்.

பயணிகளை முன்கூட்டியே திருத்தி, நுழைவின்போது வேகமான சரிபார்ப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த ETA உருவாக்கப்பட்டுள்ளது.

UK ETA, UK Travel Rules, UK Electronic Travel Authorization

ETA தொடர்பான முக்கிய தகவல்கள்

- செயலாக்க நேரம்: 3 வேலை நாட்கள்.

- கட்டணம்: £10 (அரிகூராக $12.75).

- எல்லா வயது பயணிகளும் கட்டாயம் பெற வேண்டும்.

- செல்லுபடியாகும் காலம்: 2 ஆண்டுகள் அல்லது பாஸ்போர்ட் காலாவதியாகும் வரை (எது முதலில் வருகிறதோ).

- பயண விவரங்கள்: விண்ணப்பிக்கும் போது குறிப்பிட தேவையில்லை.

ETA யாருக்கு தேவையானது?

- பிரித்தானியாவிற்கு பயணிக்கும் அல்லது வழியாக செல்லும் அமெரிக்கர்களுக்கு

- UK/அயர்லாந்து குடியுரிமை இல்லாத, விசா இல்லாமல் பயணிக்கும் பிற நாட்டினருக்கு   

UK ETA, UK Travel Rules, UK Electronic Travel Authorization

ETA யாருக்கு தேவையில்லை?

- UK விசா வைத்திருப்பவர்கள்

- பிரிட்டிஷ் அல்லது அயர்லாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள்

- விலக்கு விக்னெட் உள்ளவர்கள்.

- ஏற்கனவே விசா தேவைப்படும் நாடுகளின் பயணிகள்

உலகில் மிக உயர்ந்த ஊதியம் வழங்கும் நாடு!

உலகில் மிக உயர்ந்த ஊதியம் வழங்கும் நாடு!

ETA-க்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?     

பயணிகள் பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஓன்லைனில் ETA-க்கு விண்ணப்பிக்கலாம். பயணத்திற்குமுன் விரைவாக விண்ணப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் தாமதம் ஏற்பட்டால் பயண அனுமதி பிரச்சனை ஏற்படும்.

ETA மூலம் பயண அனுமதி முறையை எளிமையாக்கி, பாதுகாப்பை மேம்படுத்த பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. உங்கள் பயணத்திற்கும் முன்பாக ETA பெற்றால், கடைசி நேர சிக்கல்களை தவிர்க்கலாம். மேலும் தகவல்களுக்கு பிரித்தானிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

UK ETA, UK Travel Rules, UK Electronic Travel Authorization

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US