இந்த உண்மை தெரிந்திருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கமாட்டேன்! பிரித்தானிய பயணி கூறிய விடயம் வைரல்

Australia
By Sivaraj Apr 22, 2024 06:19 AM GMT
Report

பிரித்தானிய பெண் பயணி ஒருவர், அவுஸ்திரேலியாவுக்கு வந்தபோது யாரும் எச்சரிக்காத விடயம் ஒன்றை வெளிப்படுத்தினார். 

அவுஸ்திரேலியாவில் ஈக்கள்

பிரித்தானியாவைச் சேர்ந்த இளம் பெண் Faye Johnson (30). இவர் பல மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வேலை விசாவில் இருக்கிறார்.

அங்குள்ள பல இடங்களுக்கு சென்று, அது சார்ந்த அனுபவங்களை புகைப்படங்களுடன் Faye தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

uk traveller woman says flies in australia

அவுஸ்திரேலியாவில் தான் பார்த்த அழகிய இடங்கள் குறித்து பேசும்போது, பூச்சிகள் எவ்வளவு தீவிரமானவை என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

அவர் தற்போது எங்கு சென்றாலும் முகத்தில் வலையை அணிந்துகொண்டு, தனது அனுபவத்தை மேலும் தாங்கிக்கொள்ள முயற்சிக்கிறார்.

அதாவது Faye சமீபத்தில் தொலைதூர மேற்கு அவுஸ்திரேலியாவில் ஈக்களின் யதார்த்தத்தை சந்தித்தார். 

uk traveller woman says flies in australia 

யாரும் என்னை எச்சரிக்கவில்லை

இதுகுறித்து அவர் கூறுகையில், ''பணி விசாவை எடுத்துக் கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லுங்கள், அங்கு பயணம் செய்வது உங்களது சிறந்த விடயமாக இருக்கும் என்று ஒவ்வொருவரும் கூறினர்.

சிலந்திகள், பாம்புகள், முதலைகள், சுறாக்கள், கங்காருகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் என்னிடம் கூறினார்கள். கோலாக்கள் அழகாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் யாரும் எதைப் பற்றி பேசுவதில்லை தெரியுமா? எல்லாம் ஈக்களைப் பற்றி தான். இதுகுறித்து யாரும் என்னை எச்சரிக்கவில்லை'' என்றார்.

மேலும் அவர், அழகான நிலப்பரப்பில் பாராட்டு மழை பொழிந்த போதிலும், எரிச்சலூட்டும் பூச்சிகளை திட்டிக்கொண்டே இருந்தார்.

அத்துடன், 'இந்த உண்மை குறித்து எனக்குத் தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். நான் Karijini தேசிய பூங்காவில் இருக்கிறேன். இது முற்றிலும் பிரமிக்க வைக்கிறது. அவுஸ்திரேலியாவில் நான் பார்த்த மிக அழகான இடங்களில் ஒன்று.

ஆனால், இதுதான் உண்மை. அவர்கள் (ஈக்கள்) நிறுத்த மாட்டார்கள் என்பதால் இந்த வலையை என் தலையில் அணிந்து கொள்ள வேண்டும்' என தெரிவித்தார்.

Faye-யின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் உடனடியாக ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டனர்.           

uk traveller woman says flies in australia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US