இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா இந்தியப் பெருங்கடல் தீவில் அடைத்துவைத்தது சட்டவிரோதம்: நீதிபதி

Sri Lankan Tamils United Kingdom
By Balamanuvelan Dec 21, 2024 10:55 AM GMT
Report

இந்தியப் பெருங்கடல் தீவொன்றில் இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா சட்டவிரோதமாக அடைத்துவைத்ததாக நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவொன்றில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்கள்

2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 3ஆம் திகதி, கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.

ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான, Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் அந்த தீவிலேயே அடைக்கப்பட்டார்கள்.

இலங்கையில் சந்தித்த துன்புறுத்தல்களுக்குத் தப்பத்தான் அவர்கள் படகில் புறப்பட்டார்கள். ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறியும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்கள் தப்பமுடியவில்லை.

இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா இந்தியப் பெருங்கடல் தீவில் அடைத்துவைத்தது சட்டவிரோதம்: நீதிபதி | Uk Unlawfully Detained Migrants On Diego

குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் உடல் ரீதியான வன்முறைகளுக்கும் ஆளானார்கள்.

சிறு பிள்ளைகளுக்கு சரியான பாதுகாப்பின்றி, அவர்களும், அவர்களைக் குறித்து அவர்கள் பெற்றோரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவந்தார்கள்.

ஒரு நல்ல செய்தி

இந்நிலையில், Diego Garcia தீவில் மூன்று ஆண்டுகளாக சிக்கித் தவித்த இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

ஆறு மாதங்களுக்கு அவர்கள் பிரித்தானியாவில் தங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் நிதி உதவியும் செய்ய உள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர்களை பிரித்தானியா இந்தியப் பெருங்கடல் தீவில் அடைத்துவைத்தது சட்டவிரோதம்: நீதிபதி | Uk Unlawfully Detained Migrants On Diego

BBC

இலங்கைத் தமிழர்களை அடைத்துவைத்தது சட்டவிரோதம்

இந்நிலையில், பிரித்தானியா அவர்களை Diego Garcia தீவில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சட்டவிரோதமாக அடைத்துவைத்ததாக தெரிவித்துள்ளார் Margaret Obi என்னும் நீதிபதி.

இந்த Margaret Obi என்னும் நீதிபதி, BIOT என்னும் British Indian Ocean Territory, அதாவது பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்படுபவர் ஆவார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US