பிரித்தானியாவின் விசா கட்டண உயர்வு அமுல்... வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு: முழுமையான தகவல்

London Student Visa
By Arbin Oct 04, 2023 07:39 AM GMT
Report

பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள விசா கட்டண உயர்வு அமுலுக்கு வரும் நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் உட்பட பலர் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்விவகார அமைச்சக அலுவலகம்

பிரித்தானிய விசா கட்டண உயர்வானது அக்டோபர் 4ம் திகதி முதல் அமுலுக்கு வர இருக்கிறது. இதனால் 6 மாதங்களுக்கு உட்பட்ட பார்வையாளர்கள் விசாவுக்கு 15 பவுண்டுகள் அதிகரிக்கும் எனவும் மாணவர்களுக்கான விசா கட்டணம் 127 பவுண்டுகள் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் விசா கட்டண உயர்வு அமுல்... வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு: முழுமையான தகவல் | Uk Visa Fee Hike Effective From Today

இது தொடர்பில் பிரித்தானிய உள்விவகார அமைச்சக அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், 6 மாதங்களுக்கு உட்பட்ட பர்வையாளர்கள் விசாவுக்கான கட்டணம் 115 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணமானது 490 பவுண்டுகள் என முடிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களுக்கான விசா மட்டுமின்றி, அனைத்து வகையான விசா கட்டணங்களும் உயர்ந்துள்ளது. 2, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கான பார்வையாளர்கள் விசா கட்டணமும் அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கான விசா கட்டணம் மட்டுமின்றி, தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான விசா கட்டணங்களும் அதிகரித்துள்ளது. உத்தியோகப்பூர்வ தரவுகளின்படி, குடும்பம், குடியுரிமை விசாக்களின் கட்டணமும் 20% வரை அதிகரிக்கும் என்றே தெரியவந்துள்ளது.

ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்

மாணவர்களில் சிறார்கள் உட்பட, அவர்களை சார்ந்தவர்களுக்குமான விசா கட்டணமும் 490 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் 6 மாதங்களுக்குள் 11 மாதங்களுக்கு மிகாமல் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கான விசா கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் விசா கட்டண உயர்வு அமுல்... வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு: முழுமையான தகவல் | Uk Visa Fee Hike Effective From Today

திறன்வாய்ந்த தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பொறுத்தமட்டில், ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படுகிறது என்றால் அவர்களுக்கான விசா கட்டணம் 719 பவுண்டுகள் என முடிவு செய்யப்பட்டுள்ளது,

ஆனால், ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வழங்கப்பட்டால், அவர்களுக்கான குடிவரவு கட்டணம் 1420 பவுண்டுகள் என கூறுகின்றனர்.

மேலும் குறுகிய காலத்திற்கு என திறன்வாய்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த, அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக வழங்கப்படுகிறது என்றால் அவர்களுக்கான விசா கட்டணம் 551 பவுண்டுகள் என கூறப்படுகிறது.

ஆனால் ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் என்றால், விசா கட்டணம் 1,084 பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US