ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை

London Litro Gas United Kingdom Power Cut Today
By Thiru Oct 06, 2022 11:42 PM GMT
Report

பிரித்தானியாவின் சில பகுதிகளில் தேவைப்பட்டால் மூன்று மணி நேர மின்தடை.

நுகர்வோர்களுக்கு மின்தடை குறித்த அறிவிப்புகள் முன்னதாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பு. 

எரிவாயு நெருக்கடியை அடுத்து குளிர்காலங்களில் தேவைப்பட்டால் மூன்று மணி நேர மின் தடை பிரித்தானியாவின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பிஎல்சியின் மின்சார அமைப்பு ஆபரேட்டர் வியாழனன்று எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் இராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை | Uk Warns Of Potential 3 Hour Power Cuts Says Esogetty

இந்நிலையில் குளிர்காலத்தில்  வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால், பிரித்தானியாவின் சில பகுதிகளில் மூன்று மணி நேர மின்வெட்டுக்கள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பிஎல்சியின் மின்சார அமைப்பு ஆபரேட்டர் (ESO) வியாழனன்று அறிவித்துள்ளார்.

இந்த மூன்று மணி நேர மின்வெட்டுக்களில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு  மின்தடை குறித்த அறிவிப்புகள் முன்னதாக  வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பருவ மாற்ற நெருக்கடியை பொதுமக்கள் சமாளிப்பதற்கு உதவுவதற்காக வணிக நிறுவனங்களுக்கான மின்சாரத்திற்கு MWh ஒன்றுக்கு £211 உச்ச வரம்பாகவும், எரிவாயுவுக்கு  MWh ஒன்றுக்கு £75 உச்ச வரம்பாகவும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்தது இருந்தது.

ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை | Uk Warns Of Potential 3 Hour Power Cuts Says Esosky

கூடுதல் செய்திகளுக்கு: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: 9 ஓட்டங்களில் தோல்வியை தழுவியது இந்திய அணி

மேலும் ரஷ்ய எரியாவு பொருட்களை பிரித்தானியா நம்பி இருப்பதை குறைப்பதற்கான திட்டத்தையும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டால்…பிரித்தானியாவில் மூன்று மணி நேர மின்தடை: ESO எச்சரிக்கை | Uk Warns Of Potential 3 Hour Power Cuts Says Esobbc

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US