ஏப்ரல் 1ஆம் திகதி முதல்... பிரித்தானியர்களுக்கு கூடுதலாக ஒரு சுமை

United Kingdom Water Board
By Balamanuvelan Feb 02, 2024 12:28 PM GMT
Report

ஏப்ரல் 1ஆம் திகதி முதல், பல மில்லியன் பிரித்தானியர்களுக்கு தண்ணீர் கட்டணமும் கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிக்க உள்ளன.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல்...

ஏப்ரல் 1ஆம் திகதி முதல், இங்கிலாந்திலும் வேல்ஸ் நாட்டிலும் தண்ணீர் கட்டணம் சராசரியாக 6 சதவிகிதம் அதிகரிக்க உள்ளது.

Hafren Dyfrdwy நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் 20 சதவிகிதம் உயர்ந்து 362 பவுண்டுகளிலிருந்து 433 பவுண்டுகளாக ஆக உள்ளது.

Wessex Water மற்றும் Anglian Water நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் கட்டணம் 548 பவுண்டுகளிலிருந்து 529 பவுண்டுகளாகவும், Northumbrian வாடிக்கையாளர்களுக்கு 422 பவுண்டுகளாகவும் உயர இருக்கிறது.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல்... பிரித்தானியர்களுக்கு கூடுதலாக ஒரு சுமை | Uk Water Bills Rise Up

ஸ்கொட்லாந்தைப் பொருத்தவரை, தண்ணீர் கட்டணம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 35.95 பவுண்டுகள் அல்லது 8.8 சதவிகிதம் உயர இருக்கிறது.

ஏப்ரல் மாதத்திலிருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு கட்டணம் உயர்த்த இருக்கின்றன என்னும் விவரத்தை இங்கு காணலாம்...

தண்ணீர் மற்றும் கழிவுநீர் நிறுவனங்கள்

Anglian - £489 rising to £529 (up £40, or 8%)

Dŵr Cymru Welsh Water - £512 falling to £492 (down £20, or -4%)

Hafren Dyfrdwy - £362 rising to £433 (up £71, or 20%)

Northumbrian - £387 rising to £422 (up £35, or 9%)

Severn Trent - £411 rising to £438 (up £27, or 7%)

South West - £488 rising to £486 (up £2, or 0%)

Southern - £428 rising to £479 (up £51, or 12%)

Thames - £456 rising to £471 (up £15, or 3%)

United Utilities - £446 rising to £481 (up £35, or 8%)

Wessex - £489 rising to £548 (up £59, or 12%)

Yorkshire - £440 rising to £467 (up £27, or 6%)

ஏப்ரல் 1ஆம் திகதி முதல்... பிரித்தானியர்களுக்கு கூடுதலாக ஒரு சுமை | Uk Water Bills Rise Up

Image: Getty Images

தண்ணீர் மட்டும் விநியோகிக்கும் நிறுவனங்கள்

Affinity (central region) - £183 rising to £194 (up £11, or 6%)

Affinity (east region) - £219 rising to £241 (up £22, or 10%)

Affinity (southeast region) - £248 rising to £269 (up £21, or 8%)

Bournemouth - £143 rising to £146 (up £3, or 2%)

Bristol - £215 rising to £222 (up £7, or 3%)

Cambridge - £161 rising to £163 (up £2, or 1%)

Essex and Suffolk - £256 rising to £280 (up £24, or 9%)

Portsmouth - £118 rising to £120 (up £2, or 2%)

SES Water - £217 rising to £242 (up £25, or 12%)

South East - £240 rising to £245 (up £5, or 2%)

South Staffs - £173 rising to £178 (up £5, or 3%)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US