பிரித்தானியாவை தாக்கவிருக்கும் 450 மைல் நீள பனிச்சுவர்!

United Kingdom Climate Change Weather
By Ragavan Feb 07, 2025 04:57 PM GMT
Report

பிரித்தானியாவின் பல பகுதிகள் 450 மைல் நீள பனிச்சுவரின் தாக்கத்தில் சிக்கும் அபாயத்தில் உள்ளது.

பிரித்தானியாவில் 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என புதிய வானிலை அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

இந்த 37 முக்கிய நகரங்கள் பனிமழையால் மூடப்படும் நிலையில் உள்ளன.

UK Weather, UK Climate Change, UK Snowfall

இந்த கடும்பனி எந்தெந்த பகுதிகளை தாக்கும்?

  • இங்கிலாந்து - பிரிமிங்ஹாம், பிராட்போர்ட், லீட்ஸ் உள்ளிட்ட 24 நகரங்கள்
  • ஸ்காட்லாந்து - அபர்டீன், எடின்பரோ, இன்பர்நெஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள்
  • வடக்கு அயர்லாந்து - ஆர்மாக், பெல்பாஸ்ட், லண்டன்டெர்ரி உள்ளிட்ட பகுதிகள்  

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

தங்கத்தை வாங்கிக் குவிக்கும் ரஷ்ய மக்கள்., ஏன்?

வானிலை எச்சரிக்கை: மைனஸ் நிலைக்கு சரியும் வெப்பநிலை

ஸ்காட்லாந்தின் மையப்பகுதிகளில் வெப்பநிலை 0°C ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளில் 2°C முதல் 4°C வரை இருக்கும் என கூறப்படுகிறது.

கடுமையான குளிர்ச்சியால் பனிமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UK Weather, UK Climate Change, UK Snowfall

UKHSA சார்பில் மஞ்சள் நிலை எச்சரிக்கை

UK Health Security Agency (UKHSA) வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் யார்க்ஷைர் பகுதிகளுக்கு மஞ்சள் (Yellow) நிலை குளிர்ச்சி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 11 வரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய, கிழக்கு மிட்லாண்ட்ஸ், லண்டன் மற்றும் தெற்கு மேற்கே இந்த எச்சரிக்கை வழங்கப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்த பிரித்தானியா முயற்சி

மருத்துவ மற்றும் சமூக பராமரிப்பு சேவைகளுக்கு சிறிய அளவில் பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

கடுமையான குளிர்ச்சியின் காரணமாக வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் நோய்கள் உள்ளவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.

மழை மற்றும் கடும் பனி காரணமாக சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்குமாறு வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை

இனி போர் டாங்கிகளை தயாரிக்கவுள்ள ஜேர்மனியின் புகழ்பெற்ற ரயில் தொழிற்சாலை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
UK Weather, UK Climate Change, UK Snowfall
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US