பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு இந்த நாளில் வரலாம்! வானிலை ஆய்வாளர்கள் தகவல்

United Kingdom Snowfall First Snowfall
By Ragavan Oct 13, 2021 12:54 PM GMT
Report

பிரித்தானியாவில் இன்னும் 15 நாட்களுக்குள் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு நிகழலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பிரித்தானியாவில் அக்டோபர் மாத இறுதிக்குள் வெப்பநிலை உறைபனிக்குக் கீழே குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப ஏற்கனவே இரவு நேரங்களில் காற்றில் குளிர்ச்சியுடன் வெப்பநிலை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

பிரித்தானிய வானிலை மைய அரிக்கியின்படி, இந்த வாரம் ஸ்காட்லாந்தின் வடமேற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குளிர்ந்த காற்று மிட்லாண்ட்ஸ் வரை கீழே தள்ளப்படுவதைக் காணலாம், மேலும், லண்டன் போன்ற பகுதிகள் 6 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை குறைவதை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் வாரங்களில் இங்கிலாந்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பனிப்பொழிவு இந்த நாளில் வரலாம்! வானிலை ஆய்வாளர்கள் தகவல் | Uk Weather Forecast First Snowfall ScotlandCredit: Alamy Live News

Netweather.tv படி, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரை முழுவதும் அக்டோபர் 24-ஆம் திகதி காலை 6 மணிக்கு பனி விழும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர்.

அன்றைய நாளில் ஸ்காட்லாந்தின் வடக்கு எல்லைப் பகுதிகளில் பூஜ்ஜியத்துக்கும் (0) கீழ் அதிகபட்சமாக -1க்கும் கீழ் வெப்பநிலை குறியலாமா என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US