பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை! நாளை காத்திருக்கும் மோசமான பனிப்பொழிவு

London Warning Snowfall UK News UK Weather
By Ragavan Dec 01, 2021 06:38 PM GMT
Report

பிரித்தானியாவில் நாளை (வியாழக்கிழமை) எலும்புகள் உறையும் அளவிற்கு பயங்கரமான பனிப்பொழிவு மற்றும் பனிக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஒரு சில இடங்களில் நாளை -11 டிகிரி செல்ஸியஸ் பனிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், சில இடங்களில் 5 அங்குலம் வரை பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடுமையான வானிலையை எதிர்கொள்ள பிரித்தானியர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் கூடிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், கடுமையான பனிப்பொழிவுக்கு முன், பிரித்தானியாவின் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் "வெப்பம், குளிர் மழை" மற்றும் கடலோரப் புயல்களைத் தாங்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் சராசரி பகல்நேர வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 6 டிகிரி செல்சியஸ் மற்றும் இங்கிலாந்தில் 7 டிகிரி செல்ஸியஸ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஒரே இரவில் மிக குளிர்ச்சியாக இருக்கும் என்று வானிலை அலுவலக முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேற்கு லண்டன் மற்றும் ஹியர்ஃபோர்டில் வெப்பநிலை -2 செல்ஸியஸுக்கு வீழ்ச்சியடையும், ஆனால் மணிக்கு 30 மைல் வேகத்தில் வீசும் காற்று -11 செல்ஸியஸாக உணர வைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பனி மற்றும் ஆலங்கட்டி மழை கிழக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு இங்கிலாந்துக்கு பரவுவதற்கு முன்பு வடக்கு ஸ்காட்லாந்தை தாக்கும் என தெரிவித்துள்ளனர்.

முன்னறிவிப்பாளரின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியதாவது: “இன்று மிகவும் குளிராக இருக்கும், வடக்கில் மழை பெய்யும்.

அடுத்த சில நாட்களில் அதிக பனிப்பொழிவு ஏற்படுவதற்கு முன், சில மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளை கடுமையான மழை மற்றும் பனி பாதிக்கும். ஒரு சில பகுதிகள் மட்டுமே தவிர்க்கப்படும்" என்றனர். 

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US