பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள்

European Union United Kingdom Andy Burnham
By Balamanuvelan Nov 13, 2026 06:53 AM GMT
Report

Britain will be forced to adopt EU regulations under Andy Burnham's Brexit reset: பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பட்சத்தில், ஏராளமான ஐரோப்பிய ஒன்றிய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறது ஆய்வொன்று.

பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விடயத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆனால், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பட்சத்தில், ஏராளமான ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறது ஆய்வொன்று.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால், அதாவது, பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதால், பல இடையூறுகளை சந்திக்க நேர்ந்தது. 

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள் | Uk Will Forced To Adopt Eu Regulates Brexit Reset

மீன் பிடித்தல், உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்தல், விமானப்பயணம் என பல விடயங்களில் பிரித்தானியர்கள் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது.

ஆகவே, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்ததும், அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான சர் கெய்ர் ஸ்டார்மர், பிரித்தானியாவை மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவைப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கினார். 

அவரைத் தொடர்ந்து, தற்போதைய பிரதமரான ஆன்டி பர்னாமும் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விடயத்தில் தீவிரம் காட்டிவருகிறார். 

அச்சத்தை உருவாக்கிவரும் இளவரசர் வில்லியம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

அச்சத்தை உருவாக்கிவரும் இளவரசர் வில்லியம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

இந்நிலையில், நேற்று டப்ளினில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும், இருதரப்புக்கும் பலனளிக்கும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் ஆன்டி பர்னாம். 

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள் | Uk Will Forced To Adopt Eu Regulates Brexit Reset

ஆனால், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் விவகாரம் தொடர்பில், அவரது கட்சிக்குள் உள்ள சிலரும், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

அதாவது, மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையுமானால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெருமளவில் பணம் கொடுக்கவேண்டிவரும் என்பதுடன், தடையில்லா போக்குவரத்து காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளிலிருந்து ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு புலம்பெயரலாம் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள்

இந்நிலையில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பட்சத்தில், ஏராளமான ஐரோப்பிய ஒன்றிய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என சமீபத்திய ஆய்வொன்று எச்சரிக்கிறது.

12 மணி நேரத்துக்கு ஒரு முறை, பிரித்தானியா ஒரு புதிய ஐரோப்பிய ஒன்றிய விதியை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறது, நாடாளுமன்ற கமிட்டி மேற்கொண்ட ஆய்வொன்று. 

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள் | Uk Will Forced To Adopt Eu Regulates Brexit Reset

பிரித்தானியா, ஆண்டுக்கு 780 ஐரோப்பிய ஒன்றிய விதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும், அதாவது, நாளொன்றிற்கு இரண்டு புதிய விதிகளை ஏற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவை வற்புறுத்தும் என்கிறார் நாடாளுமன்ற கமிட்டியின் தலைவரான Lord Stirrup.

மேலும், அந்த விதிகள், உணவு தரநிலைகளிலிருந்து வீட்டு பட்ஜெட் வரையிலான அன்றாட விடயங்களை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கிறார் அவர். 

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: மறைந்திருக்கும் எதிர்மறை விளைவுகள் | Uk Will Forced To Adopt Eu Regulates Brexit Reset

அதேபோல, முன்னாள் வர்த்தக ஆலோசகரான Shanker Singham என்பவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சில விதிகள், வர்த்தகங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் செலவை ஏற்படுத்தும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யாத நிறுவனங்களும் அந்த விதிகளுக்கு இணங்கவைக்கப்படும் என்பதால், அவற்றிற்கும் செலவு ஏற்படும் என்றும் கூறுகிறார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US