பிரித்தானியருக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! லொட்டரி £177 மில்லியன் தொகை வெற்றி

United Kingdom Lottery
By Thiru Nov 28, 2024 09:17 PM GMT
Report

பிரித்தானியாவை சேர்ந்த அதிர்ஷ்டசாலி ஒருவர் யூரோ மில்லியனில் சுமார் £177 மில்லியன் பவுண்ட் பரிசு தொகை வென்றுள்ளார்.

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

செவ்வாய்க்கிழமை நடந்த யூரோ மில்லியன்ஸ் லொட்டரியில் அதிர்ஷ்டசாலியான பிரித்தானியர்  சுமார் 177 மில்லியன் பவுண்ட் என்ற மகத்தான தொகையை வென்றிருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

இந்த லொட்டரி டிக்கெட்டானது தற்போது விரிவான சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்படும்.

வெற்றி உறுதி செய்யப்பட்டால், வெற்றியாளரான பிரித்தானியர் மூன்றாவது பெரிய தேசிய லொட்டரி வெற்றியாளர் ஆக கருதப்படுவார்.

UK Winner Claims £177m EuroMillions Jackpot

தேசிய லொட்டரியின் இயக்குநரான Allwyn நிறுவனத்தின் மூத்த வெற்றியாளர் ஆலோசகர் ஆண்டி கார்டர் தெரிவித்த கருத்தில், கோரிக்கை வந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் டிக்கெட் வாங்கியவருக்கு அனைத்து தேவையான ஆதரவையும் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக மூக்கில் சிக்கியிருந்த பகடை! அவதியின் உச்சத்தில் 23 வயது இளைஞர்

பல ஆண்டுகளாக மூக்கில் சிக்கியிருந்த பகடை! அவதியின் உச்சத்தில் 23 வயது இளைஞர்

இந்த மகத்தான பரிசு தொகை, சமீபத்திய சண்டே டைம்ஸ் பணக்காரர் பட்டியலின்படி, ஹாரி ஸ்டைல்ஸ் மற்றும் அந்தோணி ஜோஷுவா போன்ற பிரபலங்களின் நிகர சொத்து மதிப்பை விட அதிகமாகும்.

2022 ஜூலையில், 195 மில்லியன் பவுண்ட் என்ற சாதனை யூரோ மில்லியன்ஸ் பரிசை பிரித்தானிய லொட்டரி அதிர்ஷ்டசாலி ஒருவர் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US