"52 முறை ஏலியனால் கடத்தப்பட்டேன்" பீதியை கிளப்பும் பிரித்தானிய பெண்

UFO Alien Silver Alien Paula Smith Space Ship
By Ragavan May 09, 2021 12:15 PM GMT
Report

பிரித்தானியாவில் 50 வயதாகும் பெண் ஒருவர் தனது சிறு வயதிலிஇருந்து 50-க்கும் மேற்பட்ட முறை வேற்று கிரகத்துக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் மேற்கு யார்க்ஷைர் மாகாணத்தில் உள்ள ப்ராட்ஃபோர்டு நகரத்தைச் சேர்ந்தவர் பவுலா ஸ்மித் (Paula Smith). இவர் போக்குவரத்து துறையில் வேலைபார்த்து வருகிறார்.

அவர் தனது வாழ்நாளில் 52 முறை வேற்றுகிரக வாசிகளால் கடத்தப்பட்டு அவர்களது விண்கலத்தில் (UFO) பயணித்துள்ளதாகவும் கூறிவருகிறார்.

"52 முறை ஏலியனால் கடத்தப்பட்டேன்" பீதியை கிளப்பும் பிரித்தானிய பெண் | Uk Woman Claim Abducted Alien Paula Smith Ufo

முதல் முறையாக தனது குழந்தை பருவத்தில் கடத்தப்பதாக கூறுகிறார். கடத்தப்பட்டபோது, வேற்றுகிரக வாசிகள் தன்னிடம் பூமியில் மனிதர்களிடம் இல்லாத ஒரு தொழிநுட்பத்தை காண்பித்ததாக கூறுகிறார்.

அவர்கள் (வேற்றுகிரக வாசிகள்) தன்னிடம் பூமியின் அழிவைக் குறிக்கும் சில புகைப்பட தொகுப்பை காட்சிப்படுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும், அவர் பார்த்ததாக கூறப்படும் 'வெள்ளி நிற ஏலியனை' வரைந்து காட்டியுள்ளார்.

"52 முறை ஏலியனால் கடத்தப்பட்டேன்" பீதியை கிளப்பும் பிரித்தானிய பெண் | Uk Woman Claim Abducted Alien Paula Smith Ufo

பவுலா முதல் முறையாக 1982-ஆம் ஆண்டு அவர்களின் பூமராங் போன்ற விண்வெளி கப்பலை பார்த்ததாகவும், அவர் சில முறை கடத்தப்பட்டு மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்கும்போது, தனது கைகளில் சில முத்திரைகள் குத்தப்பட்டதாகவும் கூறுகிறார்.

தனது அனுபவங்களை யாரிடமும் இதுவரை கூறியது இல்லை என கூறிய பவுலா, இதனை வெளியே சொன்னால் தன்னை பைத்தியம் என்று நினைப்பார்கள் என தெரியும் என்கிறார்.

"52 முறை ஏலியனால் கடத்தப்பட்டேன்" பீதியை கிளப்பும் பிரித்தானிய பெண் | Uk Woman Claim Abducted Alien Paula Smith Ufo

மேலும், தன்னைப் போல் மில்லியன் கணக்கானவர்கள் இல்லை என்றாலும் குறைந்தது ஆயிரக் கணக்கானவர்கள் இதே அனுபவங்களை கொண்டிருப்பார்கள் எனவும் கூறுகிறார்.

இவர் கூறிவரும் விடயங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US