28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம்

Pregnancy Viral Photos
By Ragavan May 24, 2023 05:40 PM GMT
Report

பிரித்தானிய பெண் ஒருவர் 28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமாகி, இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் பெற்றெடுத்துள்ளார்.

4 வரங்களுக்குப் பிறகு 2-வது முறை கருவுற்ற பெண்

பிரித்தானியாவில் உள்ள ஒரு "super-fertile" என்று சொல்லக்கூடிய பெண் ஒருவர் கருவுற்ற நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக கருவுற்றார். குழந்தைகள் பிறக்கும் வரை அப்பெண் தன உடலில் நடந்த அதிசயத்தை உணரவில்லை.

சோஃபி ஸ்மால் (Sophie Small) எனும் 30 வயது பெண் ஆகஸ்ட் 2020-ல் ஹோலி மற்றும் டார்சி என இரு மகள்களைப் பெற்றெடுத்தார், முதலில் அவர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்று தவறாகக் கருதினார்.

28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம் | Uk Woman Pregnant Twice In 28 Days Gives BirthKennedy News & Media

மருத்துவர்கள் குழப்பம்

டார்சி 4 பவுண்டுகள், 2 அவுன்ஸ் எடையுடனும், ஹோலிக்கு 6 பவுண்டுகள், 1 அவுன்ஸ் எடையுடனும் இருந்ததால், மருத்துவச்சிகள் இரட்டையர்களின் அளவு வேறுபாடுகளால் குழப்பமடைந்தனர்.

பின்னர், முதல் கர்ப்பத்திற்குப் பிறகு இரண்டாவது கர்ப்பம் உருவாகும் நிலையில், சூப்பர்ஃபெடேஷன் (superfetation) காரணமாக ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பெண் கருவுற்றதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அப்பெண் வெவ்வேறு நிலைகளில் வளரும் இரண்டு குழந்தைகளை தனது கருவில் சுமந்து கொண்டிருந்தார்.

28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம் | Uk Woman Pregnant Twice In 28 Days Gives BirthKennedy News & Media

சோதனையில் தெரியவந்த உண்மை

அளவு வித்தியாசத்தில் பெண் குழந்தைகள் பிறந்த பிறகுதான் மருத்துவர்கள் சோதனை நடத்தி, குழந்தைகள் இரட்டையர்கள் அல்ல என்பதைக் கண்டறிந்தனர்.

டார்சி 32 வார குழந்தை மற்றும் ஹோலி 36 வார குழந்தை ஆவார்.

வழக்கமாக ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுவர், மேலும். அவர்கள் இருவருக்கும் இடையே பிறப்பில் சில நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.

ஆனால், இந்த சூழலில், இரண்டு குழந்தைகளில் ஒருவர் மற்றொருவரைவிட பல வாரம் மூத்தவர் என்பது நம்பமுடியாத உண்மையாக உள்ளது.

28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம் | Uk Woman Pregnant Twice In 28 Days Gives BirthKennedy News & Media

superfetation என்றால் என்ன?

சூப்பர்ஃபெடேஷன் என்பது இரண்டு கர்ப்பங்களின் ஒரே நேரத்தில் நிகழ்வை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். முதல் கருமுட்டை கருப்பையில் பொருத்தப்பட்ட நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு, இரண்டாவது கருமுட்டையானது விந்தணுக்களால் கருத்தரிக்கப்படுகிறது. ஹெல்த்லைன் படி, அவர்கள் ஒரே நாளில் மற்றும் ஒரே பிரசவத்தின் போது பிரசவிக்கப்படலாம் என்பதால், சூப்பர்ஃபெடேஷன் மூலம் பிறக்கும் குழந்தைகள் அடிக்கடி இரட்டையர்களாக கருதப்படுகிறார்கள்.

நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brompton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US