குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண்

United Kingdom
By Balamanuvelan Jun 19, 2026 11:01 AM GMT
Report

இங்கிலாந்தில், தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில், நபர் ஒருவர் குழந்தை ஒன்றைத் தூக்கி முதலை இருந்த குழிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்

இங்கிலாந்திலுள்ள Huntingdon என்னுமிடத்தில், ஆன்டி ஜான்சன் என்பவரும் அவரது மனைவியான ட்ரேசி ஜான்சனும் இணைந்து உயிரியல் பூங்கா ஒன்றை நடத்திவருகிறார்கள்.

குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண் | Uk Women Jumped To Crocodile Pit To Save Baby

நேற்று மதியம், சிலர் அந்த உயிரியல் பூங்காவிலிருந்த முதலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது, நோர்ஃபோக்கைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், திடீரென ஒரு 3 வயது குழந்தையைத் தூக்கி முதலைகள் இருந்த குழிக்குள் வீசியுள்ளார். அந்த குழிக்குள் 15 முதலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. 

குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண் | Uk Women Jumped To Crocodile Pit To Save Baby 

மக்கள் பதற, சட்டென உயிரியல் பூங்கா உரிமையாளரின் மனைவியான ட்ரேசி அந்த குழிக்குள் குதித்து குழந்தையைத் தூக்க, இருவரும் மீட்கப்பட்டுள்ளார்கள். 

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர்

அந்தச் சிறுவனுக்கு கையிலும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில், அவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

அதிர்ஷ்டவசமாக, முதலைகள் குழந்தையை ஒன்றும் செய்யவில்லை என்பதுதான் பெரிய விடயம்!

இதற்கிடையில், குழந்தையைத் தூக்கி முதலைகளிடம் வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண் | Uk Women Jumped To Crocodile Pit To Save Baby

விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் கற்றல் குறைபாடுகள் முதலான பல பிரச்சினைகள் கொண்ட நபர்.

அவரை 24 மணி நேரமும் கவனித்துக்கொள்ள ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாராம். அவர் சற்று கவனக்குறைவாக இருந்த நேரத்தில் இந்த நபர் குழந்தையைத் தூக்கி முதலைகளிடம் வீசியுள்ளார்.

அவரை விசாரணைக்குட்படுத்த இயலாத நிலை உள்ளதாக கூறியுள்ள அதிகாரிகள், அவரை ஜாமீனில் விடுவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US