பிரான்சில் மோசடியில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்த பிரித்தானியப் பெண்

United Kingdom France
By Balamanuvelan Aug 17, 2026 09:35 AM GMT
Report

பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியப் பெண்ணொருவர் வங்கி மோசடி ஒன்றில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்துள்ளார்.

தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் வாழ்ந்துவருபவர் பிரித்தானியரான Deirdre Rankin (79).

2025ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அழைத்தவர் தான் Deirdreயின் வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறியுள்ளார்.

பறிபோன 4,000 யூரோக்கள்

Deirdreயின் வங்கிக்கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதாகவும், உடனடியாக அவரது வங்கிக்கணக்கை காப்பாற்றிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார் அந்த நபர். 

பிரான்சில் மோசடியில் சிக்கி 4,000 யூரோக்களை இழந்த பிரித்தானியப் பெண் | Uk Women Lost 4000 Euro In France

அதாவது, Deirdreயின் வங்கிக்கணக்கிலிருக்கும் பணத்தைக் காப்பாற்றவேண்டுமானால், அதை உடனடியாக வேறு கணக்குக்கு மாற்றவேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.

அப்படியே Deirdre செய்ய, பிறகு புதிய கணக்கை சோதித்துப் பார்த்தால், அதில் பணம் எதுவும் இல்லை. அந்த நபர் அந்த கணக்கிலிருந்த பணத்தை எடுத்துவிட்டு வங்கிக்கணக்கை மூடிவிட்டார். 

பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி

பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி

அவ்வளவுதான் Deirdreயின் வங்கிக்கணக்கிலிருந்த 4,000 யூரோக்கள் மாயமாகிவிட்டன.

Deirdre இந்த விடயம் தொடர்பில் புகாரளிக்க, 300 யூரோக்களை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளது வங்கி.

விடயம் என்னவென்றால், பிரான்சைப் பொருத்தவரை, வாடிக்கையாளர்கள் மோசடி மூலம் இழந்த பணத்தை வங்கி திருப்பிக் கொடுத்தாகவேண்டும் என்கிற அவசியம் இல்லை.

2025ஆம் ஆண்டு, இதேபோன்றதொரு மோசடி வழக்கில், ஏமாந்த வாடிக்கையாளருக்கு வங்கி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துவிட்டது.

மின்னஞ்சல் ஒன்றை நம்பி அந்த நபர் பணத்தை இழந்த நிலையில், அது மோசடி என தெளிவாக புரிய வாய்ப்பிருந்தும் வங்கிக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர் அலட்சியமாக இருந்ததாலேயே அவர் தன் பணத்தை இழந்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறிவிட்டது.

ஆக, யாராவது தொலைபேசியில் அழைத்து வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, உங்கள் பாஸ்வேர்ட் போன்ற விடயங்களைக் கேட்டால், உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிடுங்கள் என்று கூறியுள்ள அதிகாரிகள், அப்படி ஏதாவது முக்கிய தகவல்களை நீங்கள் பகிர்ந்துவிட்டதாக கருதினால் உடனடியாக உங்கள் வங்கியை அணுகி நடந்ததைத் தெரியப்படுத்துங்கள் என்றும் கூறுகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US