பிரித்தானியாவில் இளம்தாயார் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அவசர தகவல்
பிரித்தானியாவில் இளம்தாயார் ஒருவர் தனது குழந்தையுடன் சேர்ந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பான அவசர தகவலை வெளியிட்டுள்ள் பொலிசார் பொதுமக்களிடம் கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.
அதன்படி கிருஷ்டி என்ற 31 வயதான பெண் தனது குழந்தையுடன் எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனார்.
பொலிசாருக்கு கிருஷ்டியின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளது. கிருஷ்டி மாயமான போது சாம்பல் நிற காரை ஓட்டி சென்றார் என தெரியவந்துள்ளது. அவர் south Bristol பகுதியில் இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
அவரை கண்டுபிடிக்கவும், அது தொடர்பாக தகவலை தெரிவிக்கவும் பொதுமக்களின் உதவியை பொலிசார் நாடியுள்ளனர்.
@ASPolice

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.