கைக்கு வந்த பல கோடிகளை இழந்த பிரித்தானிய இளம்தம்பதி! கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என துள்ளிகுதித்து ஏமாந்த பரிதாபம்

money couple account EuroMillions
By Raju Oct 17, 2021 06:30 AM GMT
Report

பிரித்தானியாவை சேர்ந்த இளம்தம்பதி தாங்கள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என நம்பிய நிலையில் அவர்களின் பெருங்கனவு நிஜமாகாமல் கனவாகவே முடிந்துள்ளது.

லியம் மெக்ரோஹன் (21) என்ற இளைஞனும், ரச்சேல் கென்னடி (19) என்ற இளம்பெண்ணும் காதல் தம்பதிகள் ஆவர். இருவரும் EuroMillions மூலம் ஒருநாள் பெரும் கோடீஸ்வரர்கள் ஆக வேண்டும் என கனவில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் EuroMillions லக்கி எண்களை அவர்கள் தேர்வு செய்து விளையாடினர். அதன்படி தொடர்ச்சியாக ஐந்து வாரங்களுக்கு 6, 12, 22, 29, 33, 6, 11 எண்களை பெட்டிங் வைத்தனர்.

இந்த எண்களுக்கு அதிர்ஷ்டவசமாக £182m பரிசு விழுந்தது, தங்களுக்கு தான் பரிசு விழுந்தது என கருதி இருவரும் துள்ளி குதித்தனர். ஆனால் அங்கு தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் காத்திருந்தது.

கைக்கு வந்த பல கோடிகளை இழந்த பிரித்தானிய இளம்தம்பதி! கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என துள்ளிகுதித்து ஏமாந்த பரிதாபம் | Uk Young Couple Lost 182M Euromillion Account

ஏனெனில் அந்த டிக்கெட்களை அவர்கள் வாங்கவே இல்லை என தெரியவந்தது. அதாவது அந்த டிக்கெட்களை வாங்க அவர்களின் கணக்கில் போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்கிறது.

இருவரும் வாரா வாரம் £2.50 கொடுத்து டிக்கெட்களை வாங்கியிருக்கிறார்கள், இதற்கான பணம் அவர்கள் கணக்கில் இருந்து கழிந்து கொண்டே வந்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் ரச்சேல் அதிகம் ஆசைப்பட்டு அதிக முறை டிக்கெட்களை வாங்கியதால் அதிக பணம் கணக்கில் இருந்து சென்றிருக்கிறது. இதனால் தற்போது அவர்கள் தேர்வு செய்த எண்களுக்கு பரிசு விழுந்திருந்தாலும் அந்த டிக்கெட்களை அவர்கள் வாங்கவேயில்லை என தெரியவந்தது.

இதனால் அந்த பணத்தை அவர்கள் இழந்துள்லனர். இந்த ஏமாற்றம் குறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் மனம் உடைந்துவிட்டது. எங்களுக்கு பரிசு கிடைத்துவிட்டது என கருதி பலருக்கும் தகவல் சொன்னோம், பின்னர் தான் எங்களுக்கு இல்லை என தெரியவந்தது.

எங்கள் கனவு வீடு மற்றும் கனவு காரை வாங்குவது போது சித்தரித்துக் கொண்டிருந்தோம், எல்லாமே கனவாகவே முடிந்துவிட்டது.

இருந்த போதிலும் தொடர்ந்து விளையாடுவோம் என கூறியுள்ளனர். அந்த மிகப்பெரிய பம்பர் பரிசானது சுவிட்சர்லாந்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கைக்கு வந்த பல கோடிகளை இழந்த பிரித்தானிய இளம்தம்பதி! கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டோம் என துள்ளிகுதித்து ஏமாந்த பரிதாபம் | Uk Young Couple Lost 182M Euromillion Account

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US