10 வயது சிறுமியை தாக்கிய வீட்டு வளர்ப்பு நாய்! பிரித்தானியாவில் அரங்கேறிய சோகம்

United Kingdom Accident
By Thiru Nov 03, 2024 04:39 AM GMT
Report

பிரித்தானியாவில் நாய் கடித்த சம்பவத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பறிப்போன சிறுமி உயிர்

பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயர்(North Yorkshire) பகுதியில் தனது குடும்ப வீட்டில் உள்ள நாய் கடித்ததில் 10 வயது சிறுமி தன்னுடைய பலத்த காயத்தின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 4.15 மணியளவில் மால்டன்(Malton) நகரில் உள்ள சொத்துக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

UK Young Girl Fatally Injured in Dog Attack

சிறுமி பலத்த காயங்களால் அவதிப்பட்டதோடு, மருத்துவ குழு மற்றும் பொதுமக்களின் தீவிரமான முதலுதவி சிகிச்சைகள் இருந்த போதிலும் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான முதல் கறுப்பின பெண்!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான முதல் கறுப்பின பெண்!

தாக்குதலில் ஈடுபட்ட நாயின் இனம் இன்னும் அடையாளப்படுத்த படவில்லை. அதே சமயம் இந்த சம்பவம் தொடர்பான ஊகங்களை யாரும் வெளியிட வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

UK Young Girl Fatally Injured in Dog Attack

அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே குடும்ப உறுப்பினர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்ட நாயை காரில் வைத்து பூட்டி வைத்தார்.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த நாயை கைப்பற்றி, பாதுகாப்பான கொட்டில்களுக்கு(kennels) எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையின் ஒரு பகுதியாக அந்த நாயும் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

ChatGPT-யில் கூடுதலாக தேடுபொறியை அறிமுகம்! Google-க்கு போட்டியாக களமிறங்கும் OpenAI

ChatGPT-யில் கூடுதலாக தேடுபொறியை அறிமுகம்! Google-க்கு போட்டியாக களமிறங்கும் OpenAI

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US