54 வயது நபரை மணந்த 22 வயது பிரித்தானிய பணக்கார பெண்! குழந்தை பெற்ற 2 நாட்களுக்கு பின் நடந்த திருமணம்

Marriage Relationship
By Raju Aug 25, 2022 10:55 AM GMT
Report

பிரித்தானியாவில் 54 வயது நபரை காதலித்த 22 வயது இளம்பெண்.

மகள் காதலை பெற்றோர் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் உறுதியாக இருந்து அவரையே மணந்தார்.

பிரித்தானியாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் தன் தந்தை வயதான நபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் காதலை பெற்றோர் எப்படியெல்லாம் பிரிக்க முயன்றனர் என்பது குறித்து பேசியுள்ளார்.

Maidstone நகரை சேர்ந்தவர் Vanessa Szabo-Menyhart (22). பணக்கார பெண்ணான இவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் போது அந்த விளையாட்டின் பயிற்சியாளரான Geza Szabo (54) என்பவரை கடந்த 2019ல் முதன் முதலில் சந்தித்துள்ளார்.

அப்போது முதல் இருவரும் நல்ல நண்பர்கள் ஆன நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதன் முதலில் டேட்டிங் சென்றனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. 32 வயது வித்தியாசம் என்பதையும் தாண்டி Vanessa - Geza தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தனர்.

54 வயது நபரை மணந்த 22 வயது பிரித்தானிய பணக்கார பெண்! குழந்தை பெற்ற 2 நாட்களுக்கு பின் நடந்த திருமணம் | Uk Young Women Married Old Man Family Opposed

mediadrumimages/@theotherhalf_20

அதன்பின்னர் நடந்தவற்றை Vanessa-வே கூறுகிறார். அவர் பேசுகையில், அது முதல் பார்வையில் வந்த காதல் இல்லை, ஆனால் அவரை பார்த்த போது எல்லோரையும் வெல்லும் குணம் கொண்ட வெற்றியாளராக தெரிந்தார். அவர் உண்மையாக என்னிடம் இருந்தார், இது Geza மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது.

அவர் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்ட ஒரு மனிதர், அதனால் என்னை எப்போதும் சிரிக்க வைப்பார். எங்களுக்கு 32 வயது வித்தியாசம் உள்ளது. நான் அதற்கு முன் அவரது வயதுடைய ஆண்களிடம் ஈர்க்கப்படவில்லை, மேலும் அவர் என் வயதுடைய பெண்களுடன் டேட்டிங் செய்ததில்லை.

என் காதலை பெற்றோரிடம் சொன்ன போது அதை ஏற்று கொள்ளவில்லை, எப்படியாவது எங்களை பிரிக்க வேண்டும் என முயன்றனர். நான் என் வயதுடையவர்களிடம் தான் டேட்டிங் செல்ல வேண்டும், என் நண்பர்களுடன் தான் பழக வேண்டும் என்றனர்.

54 வயது நபரை மணந்த 22 வயது பிரித்தானிய பணக்கார பெண்! குழந்தை பெற்ற 2 நாட்களுக்கு பின் நடந்த திருமணம் | Uk Young Women Married Old Man Family Opposed

mediadrumimages/@theotherhalf_20

ஆனால் ஒரு கட்டத்தை எங்கள் காதலை ஏற்று கொண்டனர். எங்களுக்கு கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அடுத்த இரண்டாவது நாள் திருமணம் செய்து கொண்டோம். என்னையும், Geza-வை ஒன்றாக பார்க்கும் பலரின் முகத்தில் நிறைய மாற்றங்கள் வரும், பலரும் எங்களை அப்பா - மகள் என நினைக்கின்றனர்.

ஒருவரை நீங்கள் மதிப்பிடுவதற்கு முன்னர் அவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என கூற விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

54 வயது நபரை மணந்த 22 வயது பிரித்தானிய பணக்கார பெண்! குழந்தை பெற்ற 2 நாட்களுக்கு பின் நடந்த திருமணம் | Uk Young Women Married Old Man Family Opposed

mediadrumimages/@theotherhalf_20

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US