உக்ரைன் போர் நெருக்கடி... நூற்றாண்டு கால முடிவை கைவிடும் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War
By Arbin Feb 07, 2023 08:02 PM GMT
Report

உக்ரைன் - ரஷ்யா போர் நெருக்கடி காரணமாக நடுநிலை நாடாக பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்தை உடைக்க சுவிஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவுக்கே சாதகமாக

ரஷ்யா- உக்ரைன் போர் தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் நடுநிலையை பராமரித்தால் அது ரஷ்யாவுக்கே சாதகமாக அமையும் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் நெருக்கடி... நூற்றாண்டு கால முடிவை கைவிடும் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் | Ukraine War Swiss Abandon Centuries Neutrality

@EPA

மேலும், பொதுமக்களின் உக்ரைன் ஆதரவு மன நிலை, உலக அரசியலின் போக்கு என உருவான அழுத்தமே, சுவிஸ் ஆயுதங்களை போர் நெருக்கடி மிகுந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை முடிவுக்கு கொண்டுவர சுவிஸ் அரசாங்கத்தை தூண்டியுள்ளது.

சுவிஸ் ஆயுதங்களை கொள்முதல் செய்யும் நாடுகள், அதை மீள் ஏற்றுமதிக்கு சுவிட்சர்லாந்தின் நூற்றாண்டு கால முடிவு தடை போட்டு வருகிறது. இதனால், சுவிட்சர்லாந்தில் செயல்படும் மிகப்பெரிய ஆயுத தொழில் பாதிக்கப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் கடும்போக்கு முடிவால், பல மேற்கத்திய நாடுகள் சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு ஆதரவாக ஏற்றுமதி செய்ய முடியாமல் போயுள்ளது. இது ரஷ்யாவுக்கு சாதமாக அமைந்துள்ளது என்றே கூறப்படுகிறது.

உக்ரைன் போர் நெருக்கடி... நூற்றாண்டு கால முடிவை கைவிடும் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் | Ukraine War Swiss Abandon Centuries Neutrality

@EPA

சுவிஸ் ஆயுதங்கள் ஏற்றுமதிக்கு

இந்த நிலையில் சுவிஸ் அரசியல்வாதி Thierry Burkart சுவிட்சர்லாந்திற்கு ஒத்த ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட நாடுகளுக்கு ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார்.

நாம் நடு நிலையை பேண வேண்டும், ஆனால் நாம் மேற்கத்திய நாடுகளின் ஒருபகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். உக்ரைனுக்கு உதவும் நாடுகளை தடுத்து நிறுத்துவது முறையல்ல என குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நாம் செய்வது ரஷ்யாவுக்கு உதவுவது போலானது, அது நாம் இதுவரை பேணும் நடு நிலை அல்ல என Thierry Burkart விளக்கமளித்துள்ளார்.

உக்ரைன் போர் நெருக்கடி... நூற்றாண்டு கால முடிவை கைவிடும் ஸ்விட்சர்லாந்து அரசாங்கம் | Ukraine War Swiss Abandon Centuries Neutrality

@getty

1815ல் நடு நிலையை பராமரிப்பதாக முடிவெடுத்துள்ள சுவிட்சர்லாந்து 1907ல் உடன்படிக்கை ஒன்றின் மூலமாக அதை உறுதி செய்துள்ளது. அதாவது போர் சூழல் மிகுந்த ஒரு நாட்டிற்கு சுவிட்சர்லாந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆயுதங்களை அனுப்பாது.

சுவிட்சர்லாந்தின் நூற்றாண்டு கால முடிவு தற்போது ஆட்டம் கண்டுள்ள நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது, அதில் உக்ரைனுக்கு ஆயுதங்களை மீள் ஏற்றுமதி செய்ய 55% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US