8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு!

Marriage
By Ragavan Mar 28, 2023 03:40 PM GMT
Report

பிரித்தானியாவின் அதிக முறை திருமணங்கள் செய்த நபர் இறுதியில் விவகாரத்தினால் வெறுப்புற்று பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்தார்.

பிரித்தானியாவில் அதிக முறை திருமணமானவர்

பிரித்தானியாவைச் சேர்ந்த 75 வயதான ரான் ஷெப்பர்ட் (Ron Sheppard) தனது வாழ்க்கையில் எட்டு முறை திருமணம் செய்து கொண்டவர். பிரித்தானியாவில் அதிக முறை திருமணமானவர் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் அழைக்கப்படுகிறார்.

தனியாக இருப்பது பிடிக்கவில்லை என்று கூறி, 2022 வரை தீவிரமாக டேட்டிங் செய்து வந்தார். ஆனால் எட்டு திருமணங்கள் தோல்வியடைந்த நிலையில், தற்போது இந்த காதல் சிக்கல்களிலிருந்து விடைபெற முடிவு செய்துள்ளார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeMirrorpix

எட்டு குழந்தைகள்

அவர் பத்திரிக்கை ஒன்றியிற்கு அளித்த பேட்டியில், தனது மனைவிகள் அனைவரும் பல ஆண்டுகளாக தனது உடலை தேய்ந்துபோகும் அளவிற்கு பயன்படுத்திவிட்டனர் என்று கூறியுள்ளார்.

"இப்போது என் உடல்நிலை சரியில்லை. பல ஆண்டுகளாக எனது எல்லா மனைவிகளும் என் உடலைத் தேய்த்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விவாகரத்துகளால் ஏற்பட்ட மன மற்றும் உடல் அழுத்தம் அவர்களைப் பாதித்துள்ளது," என்று அவர் கூறினார்.

"எனக்கு எட்டு குழந்தைகள் இருப்பதால் எனது திருமணங்கள் எதற்கும் நான் வருத்தப்படவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeMirrorpix

8 திருமணங்கள்

ரானின் முதல் திருமணம் 1966-ஆம் ஆண்டு நடந்தது, அவர் மார்கரெட் (Margaret) என்பவரை மணந்தார். இந்த ஜோடிக்கு மூன்று குழந்தைகள் பெற்றது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்தது.

அவரது இரண்டாவது திருமணம் 1973-ல் ஜீனெட்டுடன் (Jeanette) ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. பின்னர் அவர் 1976-ல் மூன்றாவது முறையாக திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeImage: Solent News and Photo Agency/Mirrorpix

அதன்பிறகு 1982-ல் கேத்தி (Kathy) அவரது வாழ்க்கையில் வந்தார், 1986-ம் ஆண்டில் சூ (Sue), அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

பின்னர், சிங்கப்பூரைச் சேர்ந்த உஷா என்ற பெண் 1999-ல் ரான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இதுவும் குறுகிய காலம்தான் நீடித்தது.

ரான் 2003-ல் வானையும் (Wan) ஒரு வருடம் கழித்து வெங்கையும் (Weng) மணந்தார்.

அவரது மிக நீண்ட திருமண வாழக்கை 13 ஆண்டுகள் மற்றும் அவரது குறுகிய திருமண வாழக்கை 10 மாதங்கள்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeImage: Solent News and Photo Agency

75 வயதில் எடுத்த முடிவு

இப்போது கிட்டத்தட்ட 75 வயதில், அவர் உறவுகளிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருந்தார், ஆனால் பல பெண்களுடன் 'நட்பை' வைத்திருப்பதை பொருட்படுத்தவில்லை என்று கூறுகிறார்.

அவர் தனது வாழ்நாள் முழுவதும் காதலைத் தேடியது, அவர் இளமையாக இருந்தபோது அனுபவித்த பாலியல் துஷ்பிரயோகத்தால் உருவானது என்று அவர் கூறினார்.

"இது எனக்கு நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தியது. நான் பெண்களிடம் திரும்பினேன். பெண்களின் சகவாசத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeMirrorpix

ஏற்கனவே தனது சுயசரிதையை வெளியிட்டுள்ள ரான், தற்போது தனது இரண்டாவது புத்தகத்தாய் எழுதிவருகிறார்.

பராமரிப்பு இல்லத்தில் சேர்ந்தார்

75 வயதான அவர் பார்கின்சன் நோய், லூயி பாடி டிமென்ஷியா, சிஓபிடி மற்றும் அராக்னாய்டிடிஸ் உள்ளிட்ட பல நிலைமைகளால் கண்டறியப்பட்ட பின்னர் இப்போது அவரது உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதனால்தான், பராமரிப்பாளர்கள் அவரைக் கவனிக்கக்கூடிய ஒரு பராமரிப்பு இல்லத்திற்குச் செல்ல அவர் முடிவு செய்தார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeMirrorpix

"ஒரு நாளைக்கு மூன்று முறை எனக்கு உதவி செய்ய கவனிப்பாளர்கள் வருகிறார்கள். அவர்கள் எனக்கு உணவு சமைத்து, என்னைச் சரிபார்த்து, எனக்காக ஷாப்பிங் செய்கிறார்கள்.

நான் எப்போதாவது என் பராமரிப்பாளர்களுடன் ஷாப்பிங் செல்வதைத் தவிர நான் உண்மையில் வெளியே செல்வதில்லை," என்று அவர் கூறினார்.

8 முறை திருமணம் செய்த பிரித்தானியர்., இறுதியில் எடுத்த எதிர்பாராத முடிவு! | Uks Most Married Man Ron Sheppard Care HomeMirrorpix

மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US