பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்?

England Income Tax Return
By Arbin Feb 22, 2026 07:14 PM GMT
Report

பிரித்தானியாவில் மிக அதிக வருமானம் ஈட்டுபவர்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

அதிக வருமானம் ஈட்டுபவர்கள்

வெளியான தரவுகளின் அடிப்படையில், 2024/25 வரி ஆண்டில் அனைத்து வயதினரிலும் சுமார் 31,000 வரி செலுத்துவோர் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வருமானம் ஈட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? | Ultra High Earners Tax Bills

கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 29,600 என இருந்தது. இந்த மிக அதிக வருமானம் ஈட்டுபவர்களின் மொத்த வருமானம் என்பது 89.1 பில்லியன் பவுண்டுகள் என்றே தெரிய வருகிறது.

2023/24 வரி ஆண்டில் இருந்து 5.2 பில்லியன் பவுண்டுகள் அதிகம். அதாவது இந்த 31,000 அதிக வருமானம் ஈட்டுபவர்கள் ஒவ்வொருவருக்கும் அனைத்து வரிகள் போக அவர்களின் வருவாய் என்பது கிட்டத்தட்ட 2.9 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரிய வருகிறது.

போர் ஒருபக்கம்... ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன்

போர் ஒருபக்கம்... ஆயுத ஏற்றுமதியில் பல பில்லியன் டொலர்களைக் குவிக்க திட்டமிடும் உக்ரைன்

இந்த நிலையில் பிரித்தானியாவில் 30 வயது அல்லது அதற்குக் குறைவான வயதுடைய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1,000 என்ற புதிய சாதனை அளவை எட்டியுள்ளது என்று தரவுகள் காட்டுகிறது.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் இளம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2024/25 வரி ஆண்டில் 11 சதவீதம் அதிகரித்து 1,000 ஆக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டு 900 ஆக இருந்தது.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? | Ultra High Earners Tax Bills

45 சதவீத வருமான வரி

வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் பொதுவாக வருடத்திற்கு 400,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக வரி செலுத்த வேண்டியிருக்கும். வருடத்திற்கு 2.5 மில்லியன் பவுண்டுகள் வருமானம் உள்ள எவரும், வரி சலுகை நடவடிக்கைகளைப் பயன்படுத்தாமல், 1,336,786.35 பவுண்டுகள் எதிர்பார்க்கலாம், இதில் 52,010.60 பவுண்டுகள் தேசிய காப்பீட்டுக்காக ஒதுக்கப்படுகிறது.

45 சதவீத வருமான வரி விகிதத்தால் சுமார் 1,068,687 பவுண்டுகள் அரசுக்கு செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 5 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்தால், தேசிய காப்பீட்டுக்கு என 102,010.60 பவுண்டுகள் செலுத்த வேண்டும், வரிகள் போக 2,661,786.35 பவுண்டுகள் மிஞ்சும்.

பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? | Ultra High Earners Tax Bills

ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் இளம் வரி செலுத்துவோரின் மொத்த வருமானம் 3 பில்லியன் பவுண்டுக்கும் அதிகமாகும், இது முந்தைய ஆண்டை விட 5.9 சதவீதம் அதிகமாகும்.

2020/21 ஆம் ஆண்டில், 30 வயதுக்குட்பட்ட சுமார் 800 பேர் 1 மில்லியன் பவுண்டுக்கும் அதிகமான வருமானம் ஈட்டியிருந்தனர். 2019 மற்றும் 2024 க்கு இடையில் சமூக ஊடகங்களில் விளம்பரதாரர்களின் செலவு 917 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது, மேலும் இந்த ஆண்டு 1 பில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US