ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! குறைந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!

Kolkata Knight Riders Punjab Kings Yuzvendra Chahal IPL 2025
By Thiru Apr 15, 2025 07:17 PM GMT
Report

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பாதுகாத்து பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் புதிய சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான 30 வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை பாதுகாத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! குறைந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி! | Unbelievable Ipl Win Punjab Defend Tiny Total

111 ஓட்டங்களுக்கு சுருண்டது பஞ்சாப் கிங்ஸ்

சண்டிகரில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆனால் கொல்கத்தா அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! குறைந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி! | Unbelievable Ipl Win Punjab Defend Tiny Total

112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது.

பஞ்சாப் சுழலில் சிக்கிய கொல்கத்தா

டி காக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், கேப்டன் ரஹானே மற்றும் அங்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! குறைந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி! | Unbelievable Ipl Win Punjab Defend Tiny Total

கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் போக்கு முழுமையாக மாறியது. சஹால் வீசிய பந்தில் ரஹானே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ரகுவன்ஷியும் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

 அடுத்த ஓவரிலேயே, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் ஆகியோரை சஹால் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டை கொலை: நீதிமன்றத்தில் கொலையாளி ஒப்புதல்

கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த இரட்டை கொலை: நீதிமன்றத்தில் கொலையாளி ஒப்புதல்

சஹால் 4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

கொல்கத்தா அணி இறுதியில், சஹால் 4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

இதன் மூலம், பஞ்சாப் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை சஹால் வென்றார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US