உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து பிரபல பிரித்தானியா நகரம் நீக்கம்! என்ன காரணம்?

united kingdom unesco liverpool world heritage
By Basu Jul 21, 2021 12:07 PM GMT
Report

 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இருந்து பிரித்தானியாவின் லிவர்பூல் நகரம் நீக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நடந்த வாக்கெடுப்புக்கு பின் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கால்பந்து மைதானம் உட்பட புதிய கட்டிடங்கள் நகரின் பாரம்பரியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதால் லிவர்பூர் நகரம் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய குழு தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய தளமாக லிவர்பூல் அறிவிக்கப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.

மதிப்புமிக்க உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் 3வது இடம் லிவர்பூல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் 2007ல் ஓமான் வனவிலங்கு சரணலாயம், 2009ல் ஜேர்மனியின் டிரெஸ்டன் எல்பே பள்ளத்தாக்கு ஆகியவை உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லிவர்பூல் நகரை உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கும் முடிவால் தான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக அந்நகர மேயர் Joanne Anderson தெரிவித்துள்ளார்.

உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து பிரபல பிரித்தானியா நகரம் நீக்கம்! என்ன காரணம்? | Unesco Strips Liverpool World Heritage Status

மேலும், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா என்பதை ஆராய பிரித்தானியா அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US