பச்சைபயரை சோப்பாகவும் பயன்படுத்தலாமா? இது தான் அந்த இரகசியமா?
Weight Loss
Skin Care
By Kirthiga
பச்சைப்பயறு அல்லது பருப்பு வகைகள் மிகவும் சக்திவாய்ந்த அழகுப் பொருளாகும்.
இது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், முகப்பரு மற்றும் வறண்ட சருமம் போன்ற தோல் பிரச்சனைகளை சமாளிக்க உதவுகின்றது.
பளபளப்பான, குறைபாடற்ற சருமத்தை பெற பச்சைபயற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என தெரிந்துக்கொள்வோம்.
-
ஒரு மிக்ஸியில் 5 தே.கரண்டி பச்சை பயறு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கற்றாழை ஜெல் சேர்த்து தினமும் இரவு முகத்தில் பூசி வந்தால் சருமத்திற்கு நல்லது.
- அதே பாசிபயறில் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து தினமும் சோபிற்கு பதிலாக இதை பயன்படுத்தலாம்.
-
பாசிபயறை தினமும் வறுத்தெடுத்து பசியெடுக்கும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் அதிகரிக்காது.
மேலும் அதை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US