துளசியை அதிகமாக எடுத்துகொண்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்! உஷாரா இருங்க

Headache cough pregnant women tulsi Bleeding
By Kishanthini Apr 30, 2021 09:07 AM GMT
Report

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத சிகிச்சையில் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மைகளில் துளசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடல், மனம், ஆவி ஆகியவற்றை புத்துணர்ச்சி அடையச் செய்யும் தன்மை துளசி இலைகளுக்கு உண்டு.

மேலும் உடலின் அழுத்தங்களைச் சமநிலை செய்து உடலை பாதுகாக்கவும் துளசி பயன்படுகிறது.

இருப்பினும் இதனை குறிப்பிட்ட சிலர் அளவோடு எடுத்து கொள்வது நல்லது. இல்லாவிடின் இது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியதாக அமைகின்றது.   

அந்தவகையில் துளசியை அதிகமாக எடுத்துகொண்டால் என்ன பக்கவிளைவுகளை உண்டாக்கும்? யார் எல்லாம் எடுத்து கொள்ள கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.  

துளசியை அதிகமாக எடுத்துகொண்டால் இந்த ஆபத்தை உண்டாக்கும்! உஷாரா இருங்க | Unknown Side Effects Of Tulsi

  • துளசியில் யூஜெனோல் அதிகமாக உள்ளது. துளசியை அதிகமாக நுகரும் போது எடுத்துகொள்ளும் போது யூஜெனோல் அளவு அதிகரிக்க செய்யும். இவை உடலுக்கு அதிகமாக செல்லும் போது தீங்கு விளைவிக்க கூடியவை.

  • இருமலின் போது இரத்தபோக்கு உண்டாக்கும். விரைவான சுவாசத்தை கொடுக்கும். சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறும். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் துளசியை அதிகமாக நுகர்ந்ததால் வந்திருக்கலாம்.

  • உடலில் இரத்தத்தை மெல்லியதாக மாற்றும் தன்மையும் துளசிக்கு உண்டு. அளவாக எடுக்கும் போது இந்த பிரச்சனைகள் வராது. அளவுக்கு அதிகமாக எடுத்தால் இந்த பிரச்சனை வரலாம். உறைதல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துகொள்பவர்கள் துளசியை சேர்க்க கூடாது.

  • நீரிழிவு கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் இரத்த சர்க்கரை குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் , நீரிழிவு கட்டுக்குள் இருக்க சற்று அதிகமான பவர்கொண்ட மாத்திரைகள் எடுப்பவர்கள் துளசியை எடுத்துகொண்டால் அது ஆபத்தான பக்கவிளைவுகளை உண்டாக்கும். இவர்களுக்கு தலைச்சுற்றல், பசி, பலவீனம், எரிச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.

  • ஆண்கள் அதிகமாக துளசியை சாப்பிடும் போது அவர்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகலாம். 

  • குமட்டல், வாந்தி பதட்டம் ஆகியவற்றை குறைக்கும் மருந்துகள் எடுக்கும் போது துளசி எடுப்பது அதன் அம்னெசிக் விளைவை குறைக்கலாம். இது நெஞ்செரிச்சல், இலேசான தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வெளிப்படுத்தும்.   

யார் அதிகம் எடுத்து கொள்ள கூடாது?

கர்ப்பிணி பெண்கள் துளசியை அதிகமாக உட்கொள்வது தாய்க்கும் குழந்தைக்கு நீண்ட கால விளைவுகளை உண்டாக்கும்.

துளசி இலைகளை கர்ப்பிணிகள் அதிக அளவு நீண்ட காலம் எடுத்துகொண்டால் அது கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்வினைகளை தூண்டக்கூடும். துளசியை கருவுற்ற தொடக்கத்தில் சாப்பிடும் போது அது கருப்பை சுருக்கத்தை உண்டாக்க செய்யலாம்.

துளசியை தொடர்ந்து எடுக்கும் போது அது பிரசவம் அல்லது மாதவிடாய் காலத்தில் சிக்கல்களை உண்டாக்கும். கர்ப்பிணிகள் துளசியை அதிகம் எடுக்கும் போது முதுகுவலி, பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தபோக்கை உண்டாக்க செய்யலாம்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US