பிரித்தானியாவின் அதிர்ஷ்டமில்லாத தம்பதி! லொட்டரியில் 83 கோடி பரிசு விழுந்தும் கோட்டை விட்ட ஜோடி... தலைசுற்றவைக்கும் பின்னணி

Money Lottery Couple split up
By Raju Oct 20, 2021 05:30 AM GMT
Report

பிரித்தானியாவில் லொட்டரியில் ரூ 83 கோடியை ஜெயித்தும் அந்த பணத்தை பெற முடியாமல் துரதிஷ்டவசமான ஜோடி என அழைக்கப்பட்ட தம்பதி தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 20 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். மார்டின் டோட் - கே தம்பதி கடந்த 2001ஆம் ஆண்டு பிரித்தானிய தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்கள். இதற்கு காரணம் உண்டு, இருவரும் வாரா வாரம் லொட்டரி சீட்டு வாங்கி தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என ஏங்கியது உண்டு.

இந்த நிலையில் கேமிலோட் என்ற லொட்டரி நிறுவனம் அப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் ஈடுபவர்பவர்கள் தங்களின் வழக்கமான எண்களைப் பயன்படுத்தி பரிசுகளை பெறலாம் என அறிவித்தது. இதில் ஆச்சரியமாக டோட் - கே தம்பதியின் அனைத்து எண்களும் £3 மில்லியன் (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 83,41,71,938.10) பரிசுக்கு தகுதி பெற்று ஒத்து போனது.

பிரித்தானியாவின் அதிர்ஷ்டமில்லாத தம்பதி! லொட்டரியில் 83 கோடி பரிசு விழுந்தும் கோட்டை விட்ட ஜோடி... தலைசுற்றவைக்கும் பின்னணி | Unluckiest Couple In Britain Split Lottery Money

ஆனால் அவர்களால் பரிசை வெல்ல முடியவில்லை, ஏனெனில் அவர்களின் லொட்டரி டிக்கெட் தொலைந்து போயிருந்தது. அடுத்த 30 நாட்களுக்குள் டிக்கெட்டை கொடுத்தால் தான் பரிசை பெற முடியும் என நிறுவனம் சொன்ன நிலையில் அவர்களால் அதை செய்ய முடியவில்லை.

தங்கள் கணினியில் அது தொடர்பாக சேமித்து வைத்த தகவல்களை காட்டியும் அதை லொட்டரி நிறுவனம் ஏற்கவில்லை. இதையடுத்து பிரித்தானியாவின் துரதிஷ்டவசமான ஜோடி, அதிர்ஷ்டமில்லாத ஜோடி என இருவரும் அழைக்கப்பட்டனர்.

லொட்டரி நிறுவனத்திடம் இருந்து பரிசை பெற நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த நிலையில் டோட் - கே தம்பதி தற்போது விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் நாங்கள் நன்கு பேசியே பிரிந்து செல்ல முடிவெடுத்தோம் என தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் அதிர்ஷ்டமில்லாத தம்பதி! லொட்டரியில் 83 கோடி பரிசு விழுந்தும் கோட்டை விட்ட ஜோடி... தலைசுற்றவைக்கும் பின்னணி | Unluckiest Couple In Britain Split Lottery Money

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US