யாரும் அறிந்திடாத மர்மத்தை வெளிப்படுத்தும் மஹா சிவராத்திரி (வீடியோ)
ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான சிவராத்திரி மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. அதாவது இன்றைய தினம் ஆகும். இன்று பல கோயில்களில் சிவராத்திரி விழாவானது பக்தியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நாளில் சிவபெருமானும் சக்தியும் இணைந்து நடனம் ஆடும் தருணமாக காணப்படுகிறது. உண்மையில் மஹா சிவராத்திரி அன்று என்ன நடக்கும் என்று முழுமையாக தெரியுமா?
இந்த பிரபஞ்சத்தில் கிரகங்கள், சூரியன் என நிறையக் காணப்படுகிறது. இதில் அனைத்தில் இருந்தும் காந்த கதிர்கள் வெளிப்படும்.
உதாரணத்திற்கும் கூற வேண்டுமென்றால், கோயில்களில் இருக்கும் நவக்கிரகங்களுக்கு பல்வேறு நிறங்களில் துணி கட்டப்பட்டிருக்கும்.
அது ஏன் ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு நிறத்தில் துணி பயன்படுத்துகிறார்கள் என்று தெரியுமா? அது பற்றி தெரிந்துக்கொண்டால் மட்டுமே மகா சிவராத்திரியில் இருக்கும் இரகசியத்தை தெரிந்துக்கொள்ள முடியும்.
எனவே இந்த வீடியோவை முழுவதுமாக பார்த்து மகா சிவராத்திரியின் தனித்துவத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |