மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் - பெற்றோர் அதிர்ச்சி

Uttar Pradesh Gold
By Balamanuvelan Feb 03, 2026 09:06 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

இலவசமாக மோமோஸ் தருவதாக கூறி சிறுவனிடம் ரூ.85 லட்ச தங்க நகைகளை கடை உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர்.  

மோமோஸ்க்கு அடிமையான சிறுவன்

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா நகரத்தை சேர்ந்த விம்லேஷ் மிஸ்ரா, வாரணாசியில் உள்ள கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு 7வது படிக்கும் மகன் ஒருவர் உள்ளார். அந்த மகனுக்கு மோமோஸ் உணவு என்றால் மிகவும் விருப்பம். 

மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் - பெற்றோர் அதிர்ச்சி | Up Child Gives 85 Lakh Worth Gold For Free Momos

பணம் கிடைக்கும் போதெல்லாம் அதனை வைத்து அருகே உள்ள கடையில் மோமோஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதனை கவனித்த அந்த கடையின் உரிமையாளர்கள் இலவசமாக மோமோஸ் வேண்டுமென்றால், தங்கள் கேட்கும் பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து வருமாறு கூறியுள்ளனர். 

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர் - எப்படி தெரியுமா?

சிம் கார்டுகளில் இருந்து 191 கிராம் தங்கம் உருவாக்கிய நபர் - எப்படி தெரியுமா?

அதனை சிறுவன் செய்ததும், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்தால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக மோமோஸ் தருவதாக தெரிவித்துள்ளனர்.

ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள்

இதனை கேட்டு மகிழ்ச்சியடைந்த சிறுவன், வீட்டில் உள்ள தங்க நகைகளை எடுத்து வந்த கடை உரிமையாளர்களிடம் வழங்கி மோமோஸ் பெற்றுள்ளான். 

மோமோஸ் வாங்க ரூ.85 லட்ச தங்க நகைகளை கொடுத்த சிறுவன் - பெற்றோர் அதிர்ச்சி | Up Child Gives 85 Lakh Worth Gold For Free Momos

அதன் பின்னர், விம்லேஷ் மிஸ்ராவின் சகோதரி தனது நகைகளை பெற்றுக்கொள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அலமாரியை திறந்து பார்த்த போது நகைகள் இல்லாததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மாயமாகியுள்ளது.

இது குறித்து விம்லேஷ் மிஸ்ரா ராம்பூர் கர்கானா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்திய போது, மோமோஸ் வாங்குவதற்காக நகைகளை கொடுத்ததை சிறுவன் தெரிவித்துள்ளான்.

உடனடியாக அந்த கடைக்கு சென்ற போது, கடை மூடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மோமோஸ் கடை உரிமையாளர்கள் மூவரை தேடி வருகின்றனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
நன்றி நவிலல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
நன்றி நவிலல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு, நுவரெலியா, வவுனியா, Mississauga, Canada

09 Jan, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US