9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய கிரிக்கெட் வீரர் - மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்த அரசு

Uttar Pradesh Rinku Singh
By Karthikraja Jun 26, 2025 01:23 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், மாவட்ட கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிங்கு சிங்

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரில் பிறந்த ரிங்கு சிங், கடந்த 2023 ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான T20 போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.  

9 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த இந்திய கிரிக்கெட் வீரர் - மாவட்ட கல்வி அதிகாரியாக நியமித்த அரசு | Up Govt Appoints Rinku Singh As Education Officer

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி பிரபலமானார். இதன் காரணமாக KKR அணி, அவரை ரூ..13 கோடிக்கு ஏலத்திற்கு முன்பே தக்க வைத்து கொண்டது. 

rinku singh engagement

இவர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், உத்திரப்பிரதேச மாநிலம், சமாஜ்வாடி கட்சி எம்.பியான பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.

மாவட்ட கல்வி அதிகாரி

இந்நிலையில், சர்வதேச பதக்கம் வென்றவர்கள் நேரடி ஆட்சேர்ப்பு விதிகள்-2022 இன் கீழ் ரிங்கு சிங்வை மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரியாக (BSA) உத்தரபிரதேச மாநில அரசு நியமித்துள்ளது. 

ஒரு மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை அரசுப் பள்ளிகளை மேற்பார்வையிடுவது, அடிப்படைக் கல்வி அலுவலரின் பொறுப்பு ஆகும்.

rinku singh education bsa

இதில் ஊழியர்களை நிர்வகித்தல், கல்வித் திட்டங்கள் சீராகச் செயல்படுவதை உறுதி செய்தல் மற்றும் தரத் தரங்களைப் பராமரிக்க பள்ளிகளை ஆய்வு செய்தல் ஆகியவை அடங்கும்.

ஏழ்மையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ரிங்கு சிங், வறுமை காரணமாக தனது கல்வியை 9 ஆம் வகுப்புடன் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவரின் தந்தை, சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதே போல், தோனி உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு நிறுவனத்தில் கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.       

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US