30 நாட்களில் 385 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமியர்!

Death Covid-19 Mohammed Ghizaal Siddiqui Final Rites Bareilly
By Ragavan Jun 27, 2021 04:55 AM GMT
Report

இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவர் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது, 30 நாட்களில் 385 உடல்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பரேலியை (Mohammed Ghizaal Siddiqui) சேர்ந்த முகமது கிசால் சித்திக் எனும் இஸ்லாமிய மனிதர்,  ஆதரவற்ற இறந்த உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து மிகப்பெரிய சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அவர், கடந்த 38 ஆண்டுகளாக இதுவரை சுமார் 7,000 உடல்களை இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார்.

30 நாட்களில் 385 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமியர்! | Up Man Performs Final Rites 385 Bodies 2Nd Wave

இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வெடித்தபோது, ஏப்ரல் 12 -ஆம் திகதி தொடங்கி அடுத்த 30 நாட்களில் 385 உடல்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.

அதில், சுமார் 345 உடல்களை அடக்கம் செய்துள்ளார். சுமார் 40 உடல்களை தகனம் செய்ததாக கிசால் சித்திக் கூறுகிறார்.

ரம்ஜான் பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு நாளும் தனக்கு 20 முதல் 30 அழைப்புகள் வரும் என கூறுகிறார்.

கொரோனாவால் "குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமையில் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழ்நிலைகள் இருந்தன. சில சூழ்நிலைகளில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். பெரும்பாலான நிகழ்வுகளில், எந்தவொரு குடும்ப உறுப்பினரும் இறுதி சடங்குகளைச் செய்ய முன்வரவில்லை, ”என்கிறார் சித்திக்.

தனது வாழ்க்கையில் மீண்டும் இதுபோன்ற கொடூரமான ஒன்றை பார்க்க கூடாது என அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டதாக கூறும் அவர், இந்து, முஸ்லிம் என எந்த எந்த வேறுபாடும் இல்லாமல் தனது பணியை செய்துவருகிறார்.

30 நாட்களில் 385 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமியர்! | Up Man Performs Final Rites 385 Bodies 2Nd Wave

சித்திக்கின் இந்த சமூக பணிக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர்.

இரண்டாவது அலையின்போது, தன்னால் குடுபத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வேறு வீட்டில் தனியாக தங்கியிருக்க முடிவு செய்தார். ஆனால் அவரது மனைவி அவருடன் வந்துவிட்டார். தனது கணவர் "மனிதகுலத்திற்கு சேவை செய்வதால் எங்களுக்கு எதுவும் நடக்காது" என்று அவர் கூறினார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US