கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்: கட்டிடத்தின் மேலிருந்து குதித்ததால் பரபரப்பு

Uttar Pradesh India
By Balamanuvelan Jun 18, 2025 12:28 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

 இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், ஹொட்டல் அறை ஒன்றில் வேறொரு நபருடன் கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்ணொருவர், கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து தப்பியோடிய விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்

உத்தரப்பிரதேசத்திலுள்ள Baraut என்னுமிடத்திலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு தன் காதலரான Shobhit என்பவருடன் வந்துள்ளார் ஒரு பெண். 

கையும் களவுமாக சிக்கிய திருமணமான பெண்: கட்டிடத்தின் மேலிருந்து குதித்ததால் பரபரப்பு | Up Women Jumps In Hotel Top Escape From Husband

விடயம் என்னவென்றால், அவர் ஏற்கனவே திருமணமானவர். தன் மனைவி வேறொரு நபருடன் நடமாடுவதாக தகவல் கிடைத்ததும், தனது குடும்பத்தினருடன் அந்த ஹொட்டலுக்கு வந்துள்ளார் அந்தப் பெண்ணின் கணவர். 

கணவரைக் கண்டதும், சுமார் 12 அடி உயரமுள்ள அந்த ஹொட்டலின் கூரையிலிருந்து குதித்த அந்தப் பெண் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

அவரது காதலரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள். அந்தப் பெண் ஹொட்டலிலிருந்து குதிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக மனைவிகளால் கணவன் கொல்லப்படும் செய்திகளும், திருமணமாகி ஒரே வாரத்தில் கணவனை விட்டு ஓட்டம் பிடித்த பெண்கள் குறித்த செய்திகளும் வெளியாகிவரும் நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படாம் என்பதற்காக பொலிஸ் பாதுகாப்புக் கோரியுள்ளார் அந்தக் கணவர்.

இந்த தம்பதிக்கு 2019இல் திருமணமாகியுள்ளது. ஒரு மகனும் இருக்கிறான். இந்நிலையில், திருமணத்துக்கு முன் தன் மனைவி நெருங்கிப் பழகிவந்தவர்களுடன், திருமணமானபின்பும் பழகிவந்ததாகவும் அந்தக் கணவர் தெரிவித்துள்ளார். 

திருமணமான 36 நாளிலே கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி

திருமணமான 36 நாளிலே கணவருக்கு உணவில் விஷம் வைத்த மனைவி

மேலும், ஏற்கனவே இந்த தம்பதியர் திருமண பிரச்சினைகளுக்காக மன நல ஆலோசனை பெற்றுவந்துள்ளார்கள்.

ஆலோசனை நேரம் முடிந்த சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிப் போவதைக் கண்டதால்தான் அவரது கணவரும் உறவினர்களும் அவரைப் பின்தொடர்ந்துள்ளார்கள்.

ஹொட்டலிலிருந்து அந்தப் பெண் தப்பியோட, அவரது காதலர் மட்டும் சிக்கிக்கொண்டுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US