முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

Vijay Tamil nadu Uttar Pradesh
By Karthikraja Jul 18, 2026 07:29 AM GMT
Report

முதல்வர் விஜய்யின் ஆளுகையால் ஈர்க்கப்பட்ட இளைஞர் அவரை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடைபயணமாக வருகிறார்.

விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர்

நடிகராக இருந்த போதே, தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவில் பிரபலமடைந்த விஜய், தற்போது தமிழ்நாடு முதல்வர் ஆகிவிட்ட நிலையில், வட இந்தியாவை சேர்ந்த சமூகவலைதள Influncerகள் பலரும் விஜய் குறித்த பல்வேறு செய்திகளை பகிர்ந்து வருகின்றனர்.

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர் | Up Youth Coming To Tamilnadu By Walk Meet Cm Vijay

இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆளுகையால் ஈர்க்கப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் முதல்வர் விஜய்யை சந்திக்க அங்கிருந்து நடைபயணமாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் அலிகரைச் சேர்ந்த 24 வயது இளைஞரான அமன் கடந்த ஜூலை 3 ஆம் தேதி அலிகரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடைபயணம் புறப்பட்டுள்ளார். 

முதல்வர் விஜய்யை சந்திக்க உத்தரபிரதேசத்தில் இருந்து நடந்தே வரும் இளைஞர் | Up Youth Coming To Tamilnadu By Walk Meet Cm Vijay

கையில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் மற்றும் தேசிய கொடியை ஏந்தியபடி 2 வார நடைப்பயணத்திற்கு பின்னர் ஜூலை 16 ஆம் திகதி தெலங்கானாவின் ஆதில்பாத் மாவட்டத்தை வந்து அடைந்தார். 

மாணவர்கள் கிட்ட ரவுடிங்க கலாட்டா பண்ணாங்க - ஆய்வுக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் புகார்

மாணவர்கள் கிட்ட ரவுடிங்க கலாட்டா பண்ணாங்க - ஆய்வுக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் புகார்

ஹைதராபாத் வழியாக தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டுள்ள அவர், அடுத்த 15 நாட்களுக்குள் தமிழ்நாடு வந்துவிடலாம் என எதிர்பார்க்கிறார்.

இந்த பயணத்தின் இடையில் ஆதில்பாத்தில் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய அவர், "மாநிலத்தின் வளர்ச்சி முன்னேற்றம் மற்றும் மக்கள் சார்ந்த ஆட்சிமுறைக்காக முதலமைச்சர் விஜய்க்கு தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்.

இதேபோன்ற வளர்ச்சி சார்ந்த அணுகுமுறையைக் கொண்ட தலைவர்கள் மேலும் உருவானால் இந்தியா பயனடையும் என்று நம்புகிறேன். தேசிய அரசியலில் விஜய் ஒரு பெரிய பங்கை வகிக்க ஊக்குவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். 

நடைபயணமாக சென்று அரசியல் தலைவர்களை சந்திப்பது அமனுக்கு இது முதல்முறை இல்லை.

இதே போல், 2025 ஆம் ஆண்டில் AIMIM தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசியைச் சந்திப்பதற்காக, அவர் அலிகரிலிருந்து ஹைதராபாத்திற்கு நடை பயணம் செய்தார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US