UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை - நிர்மலா சீதாராமன் விளக்கம்

India
By Ragavan Aug 07, 2026 04:09 PM GMT
Report

UPI கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வணிகர்களுக்கு மட்டுமே

புதிய வரி திருத்த மசோதா தொடர்பாக, UPI பரிவர்த்தனைகளில் கட்டணம் (Merchant Discount Rate - MDR) வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்தியுள்ளார்.

UPI-Charges-Only-Merchants-Not-Customers

காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ், “சாதாரண மக்கள் UPI பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியதற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அவர், MDR வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும், வாடிக்கையாளர்களுக்கு எந்தச் செலவும் இல்லை என்று உறுதிசெய்தார்.

மேலும், இந்தக் கட்டணம் வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள் தங்களது உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் புதுமை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார்.

ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு

ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு

எப்போது நடைமுறைக்கு வரும்

UPI மற்றும் சேவைகள் தொடர்பான Steering Committee, NPCI தலைமையில் MDR குறித்து முடிவு எடுக்கும். ஆனால் அது, நாடாளுமன்றத்தில் Taxation and Other Laws (Amendment) Bill, 2026 நிறைவேற்றப்பட்ட பிறகே நடைமுறைக்கு வரும்.

இந்த மசோதா, Payment and Settlement Systems Act, 2007-இல் திருத்தம் செய்து, UPI மற்றும் RuPay கார்டு பரிவர்த்தனைகளில் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட ஆதாரம் வழங்குகிறது.

அதாவது, மசோதா MDR-ஐ நேரடியாக அறிமுகப்படுத்தவில்லை, ஆனால் எதிர்காலத்தில் அரசு அறிவிப்புகள் மூலம் zero-MDR அமைப்பை மாற்றுவதற்கு சட்ட அடிப்படை ஏற்படுத்துகிறது.

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

   

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US