2024-ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.., தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தது யார்?

Tamil nadu Uttar Pradesh
By Sathya Apr 22, 2025 10:45 AM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியிடப்பட்டுள்ளன.

UPSC தேர்வு முடிவுகள்

வெளியீடு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன.

ரத்தன் டாடாவின் சலுகையை நிராகரித்தவர்.., ரூ.7000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் பெண் யார்?

ரத்தன் டாடாவின் சலுகையை நிராகரித்தவர்.., ரூ.7000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் பெண் யார்?

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் 1000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவர் முதலிடத்தையும், ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாம் இடத்தையும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

2024-ம் ஆண்டிற்கான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு.., தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்தது யார்? | Upsc Exam Results For 2024 Released

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US