மொறுமொறுப்பான உளுந்து வடை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள்! நாவில் எச்சில் ஊறும்
மொறுமொறுப்பான உளுந்து வடையை பார்த்தால் யாருக்கு தான் நாவில் எச்சில் ஊறாது?
உளுந்து வடை நன்மைகள்
தமிழர்களுடைய பண்பாட்டில் வடைக்கு முக்கியத்துவம் உண்டு, வடையில் பல வகைகள் உண்டு. அதிலும் உளுந்து வடை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்க பெறுகின்றன.
தரமான எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உளுந்து வடை வாய்ப்புண், வயிற்றுப்புண்களை குணப்படுத்தும்.
recipes.timesofindia
எலும்புத் தேய்மானம்
உளுந்து வடை இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
மலச்சிக்கல், செரிமானப் பிரச்னை, மூக்கில் நீர் வடிதல், ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் வடை சாப்பிடுவதை தவிர்ப்பது நலம்.
உளுந்து வடை தான் மாலை சிற்றுண்டுக்கு சரியான தேர்வாக இருக்கும், ஆனால் முன்பு சொன்னது தான், வடை எவ்வளவு நல்லதோ.... அதே அளவு அதற்கு பயன்படுத்தப்படும் மாவும், எண்ணெய்யும் நல்லதாக இருக்க வேண்டும்.
madhurasrecipe