12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார்

Crime Accident
By Arbin Jun 16, 2024 04:30 PM GMT
Report

பிரித்தானியாவில் 12 வயது சிறுவன் வாகனம் மோதி கொல்லப்பட்ட விவகாரத்தில் பொலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

கோவென்ட்ரி பகுதி ராட்ஃபோர்ட் சாலையில் வெள்ளிக்கிழமை தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. 12 வயது சிறுவன் Keaton Slater மீது கார் ஒன்று மோதியதில், சிறுவன் மரணமடைந்துள்ளான்.

12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார் | Urgent Hunt Suspect Horror Coventry Crash

இந்த விவகாரத்தில் தற்போது 21 வயது Dolars Aleksanders என்பவரை அடையாளம் கண்டுள்ள பொலிசார், பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் நடந்த 4.30 மணியளவில் சிறுவன் Keaton Slater பாடசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளான்.

இந்த வேளையில் Dolars Aleksanders தமது கருப்பு நிற BMW காரால் சிறுவன் மீது மோதியுள்ளான். மட்டுமின்றி, சம்பவயிடத்தில் இருந்து மாயமானதாகவும் தகவல் வெளியானது. தற்போது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அலெக்சாண்டர்ஸ் தேடப்பட்டு வருகிறார்.

விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும்

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் அலெக்சாண்டர்ஸைப் பார்க்கும் எவரும் அவரை அணுக வேண்டாம் என்றும், உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

12 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட துயரம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்த பொலிசார் | Urgent Hunt Suspect Horror Coventry Crash

மட்டுமின்றி, சம்பவத்தின் போது அந்த BMW காரில் பயணித்த எவரேனும் இந்த விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று பொலிசார் கோரியுள்ளனர். இதனிடையே, விபத்து தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவிக்குழுவினர் கடுமையாக முயன்றும், சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.

தற்போது Dolars Aleksanders-ன் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை அதிகாரிகள் தரப்பு நாடியுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US