கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி...

By Balamanuvelan Dec 12, 2022 11:04 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனேடிய புலம்பெயர்தல் அமைச்சகத்தின் தவறால், நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துள்ளவர்களின் விண்ணப்பங்கள் நீண்ட காலமாக பரிசீலிக்கப்படாமல் கிடக்கும் ஒரு துரதிர்ஷ்டவசமான விடயம் நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பங்கள்

கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சகம், பல்லாயிரக்கணக்கான நிரந்தர குடியிருப்பு அனுமதி விண்ணப்பங்களை, செயல்படாத புலம்பெயர்தல் அலுவலகர்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை அவ்வகையில் 59,456 விண்ணப்பங்கள், செயல்படாத 779 முன்னாள் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி... | Urgent Message For Canadian Permanent Residency

இந்த அலுவலர்களின் பெயர்கள் விண்ணப்பித்த யாருக்கும் தெரியாது. அவர்களுடைய அடையாள எண்கள் மட்டுமே தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும்.

உதாரணமாக, AB12345 என்ற எண்ணைக் கூறலாம். Andrea Bote என்ற பெண், 2021ஆம் ஆண்டு, மே மாதம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்தார்.

18 மாதங்களாக அவரது புலம்பெயர்தல் அலுவலரிடமிருந்து அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய விண்ணப்பம் RA9519 என்ற அடையாள எண் கொண்ட புலம்பெயர்தல் அலுவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருடன் விண்ணப்பித்தவர்களுக்கெல்லாம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைத்துவிட, என்ன நடக்கிறது என்று புரியாமல், சொந்த நாட்டுக்கு விடுமுறைக்குக் கூட செல்லாமல் காத்திருக்கிறார் Andrea. Joey Lao, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்தார்.

அவருக்கும் அவரது புலம்பெயர்தல் அலுவலரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவருடைய விண்ணப்பம் SM10353 என்ற அடையாள எண் கொண்ட புலம்பெயர்தல் அலுவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு ஒரு அவசர செய்தி... | Urgent Message For Canadian Permanent Residency

தன்னுடன் விண்ணப்பித்த தனது உறவினருக்கு குடியிருப்பு அனுமதி கிடைத்துவிட, என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருக்கிறார் அவர்.

உங்கள் விண்ணப்பங்களின் நிலையை உறுதி செய்துகொள்ளுங்கள்

ஆகவே, நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பித்து காத்திருப்போர், உங்கள் விண்ணப்பம் இப்படி செயல்படாத அலுவலர் யாருக்காவது ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு...

https://www.cbc.ca/news/canada/ottawa/ircc-immigration-officer-container-placeholder-code-inactive-list-1.6669571

மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
நன்றி நவிலல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US