லண்டனை சேர்ந்த டீன் ஏஜ் பெண் குறித்த ஒரு அவசர தகவலை வெளியிட்ட பொலிசார்! புகைப்படம்
Missing Persons
London
By Raju
லண்டனில் காணாமல் போன 16 வயது டீன் ஏஜ் சிறுமியை பொலிசார் தேடும் நிலையில் அவர் குறித்த அவசர தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி தென்மேற்கு லண்டனில் இருந்து ஜெசி என்ற 16 வயது டீன் ஏஜ் பெண் கடந்த 31ஆம் திகதி காணாமல் போனார்.
அவர் மாயமான போது சாம்பல் நிறத்திலான ஆடையை அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது. பர்னீஸில் உள்ள வீட்டில் இருந்து தான் கடைசியாக ஜெசி வெளியில் சென்றார்.
இதன்பின்னர் அவர் மாயமாகியுள்ளார். ஜெசியை யாராவது பார்த்தாலோ அல்லது அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிந்தாலோ 999 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.
Richmond Police
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US