இவரைப் பற்றிய ரகசிய தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அறிவிப்பு..

ISIS Reward ISIS-K Kabul Airport Attack ISIS K Leader Sanaullah Ghafari Islamic State - Khorasan
By Ragavan Feb 09, 2022 11:51 PM GMT
Report

ஐ.எஸ்.ஐ.எஸ்- கே தலைவன் குறித்து ரகசிய தகவல் கொடுபவருக்கு 10 மில்லயன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ்- கே (Islamic State - Khorasan) பயங்கரவாத அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரி (Sanaullah Ghafari) குறித்து தகவல் தருவோருக்கு, 10 மில்லியன் டொலர் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26, 2021 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் - கொராசன் பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட, 185 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமைப்பின் தலைவன் சனாவுல்லா கபாரியின் தலைக்கு அமெரிக்க அரசு 10 மில்லயன் டொலர் (இலங்கை ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 202 கோடி) வெகுமதியை அறிவித்துள்ளது.

1994 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் பிறந்த கஃபாரி, ISIS-K பயங்கரவாத அமைப்பின் தற்போதைய தலைவர் என்றும், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள அனைத்து ISIS-K நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிப்பதற்கும், நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியுதவி செய்வதற்கும் பொறுப்பானவர் என்றும் கூறப்படுகிறது.

இவரைப் பற்றிய ரகசிய தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டொலர் பரிசு! அமெரிக்கா அறிவிப்பு.. | Us 10 Million Usd Reward Isisk Leader Kabul Attack

கடந்த, 2020 ஜூனில், ஆப்கனில் ஐ.எஸ்.ஐ.எஸ் - கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவராக, அல் - முஹாஜிர் எனப்படும் சனாவுல்லா கபாரி நியமிக்கப்பட்டார். அவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.

Sgnal, WhatsApp, Telegram அல்லது எங்களது Tor-based tips-reporting line வாயிலாக சனாவுல்லா குறித்து தகவல் அளிக்கலாம் என்று அமெரிக்காவின் Rewards For Justice அமைப்பு அறிவித்துள்ளது. துப்பு தருவோரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US