நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

Crime United States of America New York Times Square Gun Shooting
By Ragavan May 09, 2021 07:00 AM GMT
Report

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்றதில் 4-வயது சிறுமி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் 2 முதல் 4 நபர்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

எனினும், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த 3 பேரும் அப்பாவிகள் என பொலிஸ் கமிஷனர் டெர்மோட் ஷியா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் ஒருவர் குடும்பத்துடன் தனது குழந்தைக்கு பொம்மைகளை வாங்க வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் | Us 3 People 4 Year Old Shot New Yorks Times Square

காயம் அடைந்தவர்கள் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், அனைவருக்கும் காலில் தான் துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நியூயார்க் உள்ளிட்ட அப்பள முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US