போர் நிறுத்த அழைப்புகளை கொச்சைப்படுத்துகிறது ஜோ பைடனின் கட்சி! வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

Joe Biden Israel-Hamas War
By Sivaraj Dec 02, 2023 10:46 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அரசியல் கட்சி, காசாவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை கொச்சைப்படுத்துவதன் மூலம், 'பாரிய அரசியல் பிழை' செய்கிறது என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

போர்நிறுத்தத்தை ஆதரிக்கும் அமெரிக்கர்கள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல முக்கிய ஜனநாயகக் கட்சியினர், பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் இராணுவத்திற்கு ஆதரவைக் கொடுத்துள்ளனர்.

ஆனால் அந்த நிலைப்பாடு ஜனநாயக அடித்தளத்தை உடைத்துவிட்டதாகவும், மறுபுறம் பெரும்பான்மையான அமெரிக்கர்கள் போர்நிறுத்தத்தை ஆதரிப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

Joe Biden, United States, Israel - Hamas War Reuters

கடந்த மாதம் ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் எடுத்த கணக்கெடுப்பில், 68 சதவீதம் பேர் இஸ்ரேல் போர்நிறுத்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நம்பியதாக தெரிய வந்தது. 

பாரிய அரசியல் பிழை

இந்த நிலையில் ஜோ பைடனின் அரசியல் கட்சி, காசாவில் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் பாரிய அரசியல் பிழை செய்கிறது என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள ஜனநாயக தேசியக் குழு தலைமையகத்திற்கு வெளியே ஆர்வலர்கள் போர்நிறுத்த போராட்டத்தை நடத்தியபோது, ஆர்ப்பாட்டக்காரர்களை ''பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள்'' என்று ஜனநாயக காங்கிரஸ் உறுப்பினர் பிராட் ஷெர்மன் அழைத்தார். மேலும் அவர், ஆர்வலர்கள் கட்டிடத்தை உடைக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தடுக்க முற்பட்டபோது காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை கலைத்தனர். 

us-advocates-upset-and-accuse-biden-party Ali Harb/Al Jazeera

இதுகுறித்து Jewish Voice for Peace Action-னின் அரசியல் இயக்குனரான பெத் மில்லர் கூறும்போது, 'போர் நிறுத்த ஆர்வலர்கள் மீதான ஜனநாயகக் கட்சியினரின் தாக்குதல்கள் பரிதாபகரமானது மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியது. இதுவும் ஒரு பாரிய அரசியல் பிழை' என தெரிவித்தார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US