அமெரிக்காவில் தடுப்பூசி திட்டத்தில் மாற்றம்! இவர்களுக்கு மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி போட ஒப்புதல்

Vaccine Pfizer United States of America Joe Biden Booster Vaccine
By Ragavan Sep 23, 2021 04:33 PM GMT
Report

அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி எனும் கூடுதல் தடுப்பூசிகளைப் போடுவதற்கு சில பிரிவினருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்புமருந்தை பூஸ்டர் தடுப்பூசியாக (3-வது டோஸ்) போட அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

ஆனால், முதலில் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே இந்த கூடுதல் தடுப்பூசி வழங்க அனுமதி அளிப்பதாக அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத்தைச் (FDA) சேர்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், சுகாதாரப் பிரச்சினைகள் கொண்ட 18 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள், கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகமுள்ளவர்கள் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.

முன்னதாகக் கிட்டத்தட்ட அனைத்துப் பெரியவர்களும் 3-வது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதிபெற்ற மில்லியன்கணக்கானோர் இன்னும் அதைப் போடாமல் இருக்கின்றனர். அதனால் Booster தடுப்பூசித் திட்டம் முதற்கட்டமாக இந்த அளவில் செயல்படுத்தப்படுகிறது.   

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US