12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை

Vaccine Joe Biden United Sates of America
By Ragavan Jul 22, 2021 11:14 AM GMT
Report

இளம் குழந்தைகள் விரைவில் COVID-19 தடுப்பூசிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை ஃபைசர்/பயோஎன்டேக், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கு மட்டுமே கொரோனா வைரசுக்கு எதிராக அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை செலுத்திக்கொள்ள 13 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் தகுதி உண்டு.

இந்நிலையில், சி.என்.என் தொகுத்து வழங்கிய சின்சினாட்டியில் ஒரு தொலைக்காட்சி டவுன் ஹாலில் பேசிய அதிபர் ஜோ பைடன், தற்போது மூன்று கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு தகுதியற்ற 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஆகஸ்ட் அல்லது அதற்கு பிற்பகுதியில் இலையுதிர்காலத்தில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கான தகுதியை பெறலாம் என்று கூறினார்.

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசி! அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை | Us Biden Under 12 Eligible Covid 19 Vaccines Soon

அதாவது, இன்னும் சில வாரங்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. இருப்பினும் இது குறித்து FDA மற்றும் CDC இறுதி முடிவை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

CDC அநேகமாக "12 வயதிற்குட்பட்ட அனைவரும் பள்ளியில் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்" என்று பரிந்துரைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் COVID-19 வழக்குகள் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளன.

சி.டி.சி படி, 56.2 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள். 

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US