கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட வேனை சுற்றி வளைத்த SWAT: பரபரப்பு வீடியோ

Shooting United States of America Crime Death California
By Thiru Jan 23, 2023 12:03 AM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் கொலையாளிக்கு சம்பந்தப்பட்ட வெள்ளை வேனை SWAT பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர்.

பூங்காவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இந்த ஆண்டின் 33 வது வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட்டுள்ளது. அதில் அந்த நபர் சுமார் 5'10" அங்குலம் உயரம் கொண்ட  ஆசிய ஆண் என்றும், சந்தேக நபர் கருப்பு தோல் ஜாக்கெட், பீனி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை வேன் சுற்றி வளைப்பு

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வேனை SWAT பொலிஸார் குழு முற்றுகையிட்டுள்ளது.

கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட வேனை சுற்றி வளைத்த SWAT: பரபரப்பு வீடியோ | Us California Gun Shooting Swat Team Approache VanSky News

கலிபோர்னியாவில் உள்ள டோரன்ஸ் என்ற இடத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சந்தேக நபர் இருந்ததாக கருதிய வேன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Torrance இல் SWAT பொலிஸாரால் அணுகப்பட்ட முதல் வேனின் சாரதி இருக்கையில் ஒரு சடலம் காணப்பட்டதாகத் தெரிகிறது. சடலம் சந்தேக நபருடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட வேனை சுற்றி வளைத்த SWAT: பரபரப்பு வீடியோ | Us California Gun Shooting Swat Team Approache VanSky News

ஆனால் டோரன்ஸ் மான்டேரி பூங்காவிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுதமேந்திய SWAT பொலிஸார் தற்போது கொலையாளியுடன் சம்பந்தப்பட்ட வாகனம் என்ற நோக்கில் மற்றொரு வெள்ளை வேனில் சோதனை நடத்தி வருகின்றனர். 

கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட வேனை சுற்றி வளைத்த SWAT: பரபரப்பு வீடியோ | Us California Gun Shooting Swat Team Approache VanGetty Images

3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US