இரவு நேரத்தில் பிரித்தானிய பெண்ணின் வீட்டின் முன் திடீரென திரண்ட அமெரிக்கர்கள்: குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம்

United States of America
By Balamanuvelan Jun 14, 2022 01:15 PM GMT
Report

பிரித்தானிய பெண் ஒருவர், இரவு நேரத்தில் திடீரென தனது வீட்டின் முன் அமெரிக்கர்கள் சிலர் கூடியதால் குழப்பமடைந்தார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வாழ்ந்து வருபவர் Lanna Tolland. தனது வீட்டினுள் சோபாவில் அமர்ந்தவண்ணம் ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்த Lanna, திடீரென சில அமெரிக்கர்கள் அவரது வீட்டுத் தோட்டத்துக்குள் நுழைவதைக் கண்டுள்ளார்.

Lannaவைப் பார்த்து கையசைத்த அவர்கள், அந்த வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுக்கத் துவங்கியுள்ளார்கள். இரவு 10.30 மணிக்கு யாரோ சிலர் திடீரென தன் வீட்டின் முன் கூடியதைத் தொடர்ந்து, ஜன்னலைத் திறந்த Lanna, அவர்களிடம், இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அப்போது அந்த அமெரிக்கர்கள், இந்த வீடு எங்கள் மூதாதையர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது, அவர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் நினைவாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்றார்களாம்.

Lanna தான் அந்த அமெரிக்கர்களை எடுத்த புகைப்படங்களுடன் இந்த செய்தியை சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட, அது வைரலாகியிருக்கிறது.

இரவு நேரத்தில் பிரித்தானிய பெண்ணின் வீட்டின் முன் திடீரென திரண்ட அமெரிக்கர்கள்: குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் | Us Citizens Before Uk Womans Home Scotland

Credit: Twitter

இரவு நேரத்தில் பிரித்தானிய பெண்ணின் வீட்டின் முன் திடீரென திரண்ட அமெரிக்கர்கள்: குழப்பத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் | Us Citizens Before Uk Womans Home Scotland

Credit: Twitter

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US