ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

Donald Trump United States of America Trump tariff
By Balamanuvelan May 29, 2025 05:43 AM GMT
Report

 அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும், உலக நாடுகள் பலவற்றின்மீது வரிகள் விதிக்கத் துவங்கினார் ட்ரம்ப்.

அமெரிக்காவுக்கு பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் பல நாடுகளில் அதனால் பதற்றம் உருவானது.

ஆனால், ட்ரம்பின் வரிவிதிப்புகள் முறையற்றவை என்று கூறியுள்ளது அமெரிக்க நீதிமன்றம் ஒன்று.

ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை

அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் ஒன்று ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை விதித்துள்ளது. 

ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி | Us Court Blocks Trump Global Tariff

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒன்று, ட்ரம்ப் வெளிநாட்டுப் பொருட்கள் மீது கூடுதல் வரிகள் விதித்த விடயத்தில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளது.

அதாவது, இப்படி வரிகள் விதிக்கப்படும்போது, அவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

ஆனால், வரிவிதிப்பு என்பது தேசிய அவசரம் என்றும், அதனால் வரிவிதிக்க தனக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் ட்ரம்ப் வாதிட்டார்.

ஆனால், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் சில அமெரிக்க நிறுவனங்கள், ட்ரம்பின் வரிவிதிப்பை எதிர்த்து வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன. 

ட்ரம்பின் வரிவிதிப்புகளுக்கு தடை: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி | Us Court Blocks Trump Global Tariff

ஆக, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ’Liberation Day’ என்ற பெயரில் ட்ரம்ப் விதித்த சில வரிகள் செயல்படுத்தப்படாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

விடயம் என்னவென்றால், வர்த்தக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கிய சிறிது நேரத்திற்குள்ளாகவே, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் நடவடிக்கைகளை ட்ரம்ப் நிர்வாகம் துவங்கிவிட்டது.

ஆக, இந்த வழக்கு உச்சநீதிமன்றம் செல்லலாம் என எதிர்ப்பார்க்கப்படுவதால், பிரச்சினை பெரிதாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US