கை, கால்களில் விலங்கிட்டு நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்! அமெரிக்கா கொடுத்த விளக்கம்

Donald Trump Immigration India
By Sivaraj Feb 06, 2025 10:45 AM GMT
Report

சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படியே இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பிவைக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

18,000 இந்தியர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உத்தரவின்படி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சுமார் 18,000 இந்தியர்கள் உரிய ஆவணமின்றி அமெரிக்காவில் இருப்பதால், அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை ஈடுபட்டுள்ளது. 

முதற்கட்டமாக 104 இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அவர்களின் கை, கால்கள் விலக்கினால் கட்டப்பட்டிருந்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. 

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுங்கள்: அமெரிக்க கவுன்சிலரின் வித்தியாசமான கோரிக்கை

சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு உதவி செய்யுங்கள்: அமெரிக்க கவுன்சிலரின் வித்தியாசமான கோரிக்கை

 

சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவிற்கு 

அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு படைத்தலைவர் மைக்கேல் பேங்ஸ் தனது பதிவில், "USBP மற்றும் கூட்டாளிகள் சட்டவிரோத வெளிநாட்டினரை இந்தியாவிற்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பினர். இது இராணுவ போக்குவரத்தைப் பயன்படுத்தி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட நாடுகடத்தல் விமானமாகும்.

குடியேற்றச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கும் விரைவான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும், எங்கள் உறுதிப்பாட்டை இந்த பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீங்கள் சட்டவிரோதமாகக் கடந்து சென்றால், நீங்கள் அகற்றப்படுவீர்கள்" என தெரிவித்ததும் சர்ச்சையானது. 

Michael W.Banks

எனினும், இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பியது, சட்டவிரோத குடியேற்ற தடுப்புச் சட்டத்தின்படிதான் என அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.     

us defense head post aliens to india

us defense head post aliens to india 

us defense head post aliens to india

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US